சென்னையில் முட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் ஹரீஷ் (வயது 27). ‘பைனான்ஸ் வித் ஹரீஷ்’ என பரவலாக அறியப்படும் இவர், சமூக வலைதளங்களில் நிதி ஆலோசனைகள் மற்றும் முதலீடு தொடர்பான தகவல்களை இணையதளம் வழியே வீடியோக்களாக வழங்கி...
தமிழக முதலமைச்சரின் மனம் புண்படும்படி சமூக வலைத்தளங்களிலோ அல்லது வெளியிலோ எது நடந்தாலும் உடனடியாகக் காவல்துறை மூலம் கைது நடவடிக்கைகள் பாய்கின்றன என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சியின்...
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த கேள்விக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அளித்த பதில், தமிழக அரசியல் தளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “அண்ணனாக இருக்கிறேன், சீர் கொடுக்கிறேன் என்று சொல்லி பெண்களை ஏமாற்றியது போதும்;...
விழுப்புரம் அருகே கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற கார் விபத்தில், ஸ்கேட்டிங் பயிற்சி முடித்துவிட்டுத் திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்று மாலை ஸ்கேட்டிங் பயிற்சி...
சிவகங்கையில் ரவுடி ‘சுள்ளான்’ மதன் கொலை வழக்கில் காவல்துறையினரால் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ரவுடி மிதுன் மாணிக்கம் தற்போது அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இக்கொலைச் சம்பவம் தொடர்பாகத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை...
தமிழ்நாட்டில் அக்டோபர் 26ஆம் தேதி வரை சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர்.துரை தெரிவித்துள்ளார். தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு...
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவர் உட்படக் கட்சியினரை அதிகாலையில் திடீரென வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். காவல்துறையின் இந்த நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டித்துள்ள நாம்...
தமிழக பாஜகவின் செயல்பாடுகள் குறித்து கட்சியின் மாநில மேலிடப் பொறுப்பாளர் ராம் மாதவ் தலைமையிலான குழு தயாரித்து டெல்லியில் சமர்ப்பித்துள்ள அறிக்கை, அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலைக்குப்...
கோவை வடபழனியில் செல்போன் கடை ஒன்றில் வாடிக்கையாளர் போல நடித்து, நூதனமான முறையில் ஏமாற்றிப் பணத்தையும் பொருளையும் திருடிச் சென்ற திருடர்களின் ‘பக்கா பிளான்’ தொடர்பான அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பெரும் பரபரப்பை...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி பகுதியில் 7 வயது சிறுமி மாயமான சம்பவம் தொடர்பாக, அவரது மொபைல் போன் கோபுர சிக்னல் ஆய்வின் மூலம் சந்தேகத்திற்குரிய இரண்டு எண்கள் கண்டறியப்பட்டுள்ளன. சிறுமி காணாமல் போன...