பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவு நாளான தேவர் குருபூஜை விழாவில், தமிழக முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளதாக வெளியாகும் தகவல்கள் தென் மாவட்ட அரசியல் களத்தில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளன. முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம்...
திமுகவின் மூத்த நிர்வாகியும் தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய அரசியல் புள்ளியுமான அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையப் போவதாக அரசியல் வட்டாரத்தில் செய்திகள் பரவி வருகின்றன. அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில்...
திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்குக் கட்சித் தலைமைப் பொறுப்பு வழங்குவது குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், அதற்கு மு.க. ஸ்டாலின் தயக்கம் காட்டுவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. உதயநிதியின் ஜாதகக் கட்டம் பலமாக இருப்பதாகக் கூறி,...
தமிழக பாஜகவின் அரசியல் செயல்பாடுகள் மற்றும் அமைப்பு ரீதியான பலவீனங்கள் குறித்து அக்கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் ராம் மாதவ் தலைமையிலான குழு தயாரித்த ரகசிய அறிக்கை டெல்லி தலைமைக்கு அனுப்பப்பட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர்...
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கதிரவன், தனது தந்தை சீனிவாசனின் 81-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ₹40 கோடி மதிப்பிலான புதிய ஹெலிகாப்டர் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் புதுநடுவலூரில் 30...
தமிழகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அரசு செலவில் கார் வாங்குவதற்கான விதிகளில் திருத்தம் செய்து, தமிழக அரசு புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய உத்தரவின்படி, அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பதவிகளில் இருப்பவர்கள் ரூ. 26...
திண்டுக்கல்லைச் சேர்ந்த தி.மு.க. மாநில நிர்வாகி வி.ஜெயன் தி.மு.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 35 ஆண்டுகளாக தான் இணைந்து பயணித்து வந்த தி.மு.க.வில் தனக்கு வழங்கப்பட்ட அனைத்து...
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே நர்ஸ் உத்திரா (26) படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவருடன் பணிபுரிந்த சக ஊழியரான சரவணன் (23) என்பவரைப் பெருந்துறை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த...
டெல்லியில் நடைபெற்ற தசரா திருவிழாவில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு சேவை செய்வதே தங்களது அரசின் உச்சபட்ச முன்னுரிமை என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ராமராஜ்ஜியக் கோட்பாடுகள், மக்கள்...
கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பரபரப்பான டி.பி. சாலையில், கண் இமைக்கும் நேரத்தில் ஒரு பெரிய மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் நூலிழையில் உயிர் தப்பிய அதிர்ச்சி தரும்...