தூத்துக்குடி மாவட்டம் அமுதா நகரைச் சேர்ந்த இளைஞர் அருணாச்சலம் (26), காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். காவல்துறையினர் அடித்ததால் தான் தன் மகன் உயிரிழந்தான் என கூறி,...
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள ஒரு அங்கன்வாடி மையத்திற்குள், ஆய்வு என்ற பெயரில் நுழைந்த நபர் ஒருவர் அங்கு பணிபுரியும் பெண் ஊழியரை சாதிப் பெயரைக் கூறி தரக்குறைவாக திட்டியதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த...
தமிழ்நாட்டில் இளம்பெண்கள் மற்றும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த பெண்களின் முன்னேற்றத்திற்காக, ‘சிங்கப்பெண்கள்’ என்ற பெயரில் புதிய கடனுதவித் திட்டத்தை கூட்டுறவுத் துறை மூலம் செயல்படுத்தத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே செயல்பட்டு வரும் மகளிர் சுயஉதவிக்...
கொங்கு மண்டலத்தில் தமிழக வெற்றிழகத்தில் புதிதாக இணைந்த முன்னாள் அதிமுக நிர்வாகிகளுக்கு உடனடியாக எந்தக் கட்சியிலும் பதவி வழங்கிட முடியாது என்பதை கே.ஏ.செங்கோட்டையன் மிகவும் கறாராகத் தெரிவித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட சில முன்னாள் அமைச்சர்கள்...
அமமுக எம்.எல்.ஏ. காமராஜை தகுதிநீக்கம் செய்யக் கோரி, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் அக்கட்சியின் பொருளாளர் கரிகாலன் அதிகாரப்பூர்வமாக மனு அளித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிக்கு ஆதரவளிப்பதற்காகக் குதிரை பேரம் நடைபெற்றதாகவும், கட்சித் தலைமையின் எந்தவித...
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஆதிதிராவிடர் (SC) வகுப்பைச் சேர்ந்த மக்களுக்கு 2 நாட்களுக்குள்ளும், பழங்குடியினர் (ST) வகுப்பைச் சேர்ந்த மக்களுக்கு ஒரு வாரத்திற்குள்ளும் சாதிச் சான்றிதழ்...
டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் அறவழியில் நடத்தி வரும் தொடர் போராட்டங்களை மத்திய அரசு தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி ஒடுக்கி வருவதற்குத் தமிழக முன்னாள் சட்டப்பேரவைத்...
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு அதிரடியாக ரூ.2,160 குறைந்து பெரும் சரிவைக் கண்டுள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,08,000க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று இந்த வீழ்ச்சியின் காரணமாக ஒரு சவரன் ரூ.1,05,840-க்கு...
தமிழக அரசியல் வட்டாரத்தில் சென்னை துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேகர் பாபு தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாகப் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட உள்ளதாகக்...
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள தமிழகத் தலைமைச் செயலகத்தில் கடும் இட நெருக்கடி நிலவி வருகிறது. இதனால், அங்கு செயல்பட்டு வரும் முதலமைச்சர் அலுவலகத்தை, கோட்டை வளாகத்திற்குள்ளேயே அருகிலுள்ள 10 மாடிகளைக் கொண்ட நாமக்கல் கவிஞர்...