தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் சீர் வரிசை’ திட்டத்தின் கீழ், ஒரு தங்க மோதிரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழக முதல்வர்...
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுதாரர்கள் இலவச அரிசி மற்றும் மானிய விலைப் பொருட்களைத் தொடர்ந்து பெற, குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்கள் e-KYC பதிவை ஜூலை 31-க்குள் கட்டாயமாக செய்ய வேண்டும். பணி நிமித்தமாக...
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் 01.07.2026 தொடங்கும் காலாண்டிற்கு, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்பொழுது பெறப்படுகின்றன. பத்தாம் வகுப்பு தோல்வி,...
சென்னையில் நீலம் அமைப்பு சார்பில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், பட்டியலின அமைச்சர்கள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சேலம் மாவட்டத்தில் திறக்கப்படாமல் இருக்கும் அம்பேத்கர் சிலையைத் திறந்து வைக்காதது...
தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் கொண்டாட்டங்கள் மாநிலம் முழுவதும் திருவிழா கோலம் பூண்டுள்ளன. தணிக்கை வாரியச் சிக்கல்கள் மற்றும் நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு நேற்று திரைக்கு வந்துள்ள இத்திரைப்படத்தை,...
தூத்துக்குடியில் காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் (26) என்ற வாலிபர், காவல்துறையினரின் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்குச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான...
சென்னையில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாடகர் தெருக்குரல் அறிவு, நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்றும், வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப்...
அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாகச் சிங்கை ராமச்சந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நீண்ட ஆழ்ந்த யோசனைக்குப் பிறகே இந்த முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், இது கோபத்திலோ, வருத்தத்திலோ அல்லது...
தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச முதலமைச்சர் விஜய்க்கு என்ன பயம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி டெல்டா விவசாயிகளின் உயிர்நாடிப் பிரச்சினையில் தமிழ்நாடு அரசு...
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிக்கு எதிராக அதிமுக உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகள் உடனடியாகப் போராட்டங்களை அறிவித்து தீவிரமாகக் களமிறங்கியுள்ளன. இந்தச் சூழலில், ஆளுங்கட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டி தீவிரமாகப் போராட வேண்டிய திமுகவின்...