தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்கு வங்கி கணிசமாகக் குறைந்து காணப்பட்ட நிலையில், அதை மீட்டெடுக்கும் முயற்சியில் அக்கட்சி தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது. வரவிருக்கும் அம்பாசமுத்திரம்...
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு மழைப்பொழிவை தராத நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. கடந்த 2 தினங்களாக தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழை பொழிகிறது. சென்னையில் நேற்று மாலை வெளுத்து...
நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, அதற்குக் முன்கூட்டியே அந்த மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகையை பயனர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டம்...
தோல்வியை ஏற்கும் பக்குவத்தை மு.க.ஸ்டாலின் பெற வேண்டும் என்று துரை வைகோ தெரிவித்துள்ளார். அதேசமயம், தவெக அரசை பற்றியும் CM விஜய்யை பற்றியும் திமுகவினர் கொச்சையாக விமர்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஒரு பேட்டியில் அவர் மேலும்...
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் கைதான ஜெம் வீரமணிக்கு உதவியாக இருந்த அவரது மேலாளர் சக்திவேல் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காக, சக்திவேல் மூலமாக பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக போலீசாருக்குத்...
தமிழகத்திலேயே `மெத்’ எனப்படும் உயர்ரக போதைப்பொருள் தயாரிக்கப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளின் விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் பகுதியில் உள்ள சுகநாதன் என்ற பைனான்சியர் வீட்டில், இலங்கைக்குக்...
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக 3வது டெண்டரை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 4,500 மெகாவாட் மற்றும் 15,000 மெகாவாட் என இரண்டு வெவ்வேறு டெண்டர்கள் கோரப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த மூன்றாவது...
நாகப்பட்டினத்தில் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 137 கிலோ ‘கிரிஸ்டல் மெத்’ என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடலோர கிராமம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த...
அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது தனக்குக் கிடைத்த ஒரு நல்ல காரியம் என்றும், அதற்குத் தம்மைக் கட்சியை விட்டு நீக்கிய அந்த மகராசனுக்கு தனது மனமார்ந்த நன்றி என்றும் தமிழக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். எடப்பாடி...
சென்னையில் அதி கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்ட நிலையில், பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் செல்போன்களுக்கு ‘செல் பிராட்காஸ்ட்’ தொழில்நுட்பம் மூலம் அவசரகால எச்சரிக்கை அனுப்பப்பட்டது. சைலண்ட் மோடில் இருந்த போன்களிலும் உரத்த...