உடலின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொடர்ந்து ஊசிகள் மற்றும் ஊசி குழாய்கள் வெளியேறி வரும் விசித்திரமான சம்பவம் ஒன்று பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் தனது உடலின் அனைத்துப் பகுதிகளில்...
வீட்டு வேலைகளுக்கு இடையே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்வதற்காக நடனமாடிய பணிப்பெண்ணின் காட்சியை, அவரது வீட்டு உரிமையாளர் சிசிடிவி கேமரா மூலம் பார்த்து பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். பொதுவாக வீட்டில் பணிப்பெண் வேலைக்கு வரவில்லை என்றால்...
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 விமானம், தென் கரரோலினாவில் உள்ள மைர்ட்டில் பீச் விமான நிலையத்திலிருந்து வட கரரோலினாவில் உள்ள சார்லட்நகரை நோக்கிப் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் இடதுபுற என்ஜினில் இருந்து...
மும்பையைச் சேர்ந்த ஈஷா என்ற பெண், தனது 85 வயது பாட்டியை முதன்முறையாக விமானத்தில் கோவாவுக்கு அழைத்துச் சென்ற நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிராமத்தைத் தாண்டி எங்குமே செல்லாத தனது பாட்டிக்கு...
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், சிறிய கடை வைத்துள்ள ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி ஐபோனுக்காகத் தோலினால் மிக நேர்த்தியான கவர் ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளார். சந்தையில் விற்கப்படும் விலை உயர்ந்த பிராண்டட்...
மகாராஷ்டிராவின் லோக்மான்ய திலக் முனையத்திலிருந்து உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கர் ரயில் நிலையம் வரை செல்லும் ‘உத்யோக் நகரி எக்ஸ்பிரஸ்’ ரயிலின் பேன்ட்ரி காரில் பிசைந்து வைக்கப்பட்டிருந்த ரொட்டி மாவை எலி ஒன்று சாப்பிடும் வீடியோ இணையத்தில்...
ரயிலில் பயணிக்கும் போது திடீரென ஏசி செயல்படாமல் போவது ஏன் என்று நீங்கள் யோசித்ததுண்டா? ரயில்வேயின் பராமரிப்புக் குறைபாடுதான் இதற்குக் காரணம் என்று நாம் நினைக்கலாம். ஆனால், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ,...
இணையதள உலகில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக மக்கள் எந்த அளவுக்குக் கீழிறங்கிச் செயல்படுகிறார்கள் என்பதைக் காட்டும் ஒரு வேதனையான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் ஒரு வீடியோவைக் கண்டு பொதுமக்கள்...
மகாராஷ்டிராவில் பழுதடைந்த சாலைகளால் பொதுமக்கள் சந்திக்கும் அவதிகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வர, பள்ளி மாணவி ஒருவர் மேற்கொண்ட வினோதமான ‘ரிப்போர்ட்டிங்’ வீடியோ இணையத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. கையிலிருந்த குடையையே மைக்ரோஃபோனாகப் பயன்படுத்தி, ஒரு செய்தித்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூரைச் சேர்ந்த ஷாலினி என்ற ஆசிரியை, அரசு ஆசிரியரான தனது கணவர் திலீப் குமார் யாதவால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது திலீப்பை...