பாம்புக்கும் உடும்பிற்கும் இடையே நடைபெற்ற கடுமையான சண்டையில், நச்சுமிக்க பாம்பே வேறு வழியின்றிப் பின்வாங்கி ஓட வேண்டிய நிலை ஏற்பட்ட அரிதான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாம்பு பலமுறை உடும்பைக் கடிக்க...
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் ரயில் நிலையத்தில் பணியில் இருந்த காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர், மதுபோதையில் டிக்கெட் பரிசோதகர் அலுவலகத்திலேயே சிறுநீர் கழித்ததாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் அருவருப்பான...
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள ரோஹ்தா பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், வீடுகளுக்கு எல்.பி.ஜி சிலிண்டர் விநியோகம் செய்ய வரும் நபர் ஒருவர், நுகர்வோரை ஏமாற்றி...
டெல்லி வீதிகளில் ‘சக்திமான்’ உடை அணிந்த நபர் ஒருவர் ஆபத்தான முறையில் ஸ்கூட்டரில் ஸ்டண்ட் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. DL8S DM 9385 என்ற எண் கொண்ட...
உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் சேவ்ரஹி பகுதியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில், ஆசிரியர் ஒருவர் மாணவியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடம் நடத்தும் போது அந்த...
ஹைதராபாத்தில் உள்ள பி.வி.என்.ஆர் எக்ஸ்பிரஸ்வேயில் சிவராம்பள்ளி முதல் ஆராம்கர் சுரங்கப்பாதை வரை அசல் ஓ.எம்.ஆர் தாள்கள் நடுரோட்டில் சிதறிக் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவை 2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விடுதி நல அலுவலர் பணியிடங்களுக்கான...
ஓடும் இரயிலின் ஏசி பெட்டியில் உள்ள மேல் படுக்கையில் பயணி ஒருவர் அகர்பத்தி மற்றும் அகல் விளக்கு ஏற்றி வைத்துப் பிரார்த்தனை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைக் கண்ட சக...
அமெரிக்காவின் சியாட்டல் சென்டரில் அமைந்துள்ள ஸ்பேஸ் நீடில் பகுதியில் நடைபெற்ற வார்ஷிக உணவுத் திருவிழா, நேற்று மாலை துயரத்தில் முடிந்தது. மாலை சுமார் 6 மணியளவில், அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென நடத்திய...
அமெரிக்காவில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கும் இந்திய-அமெரிக்க மருத்துவர் கரிஷ்மா ரெட்டி, தான் மருத்துவ மாணவியாக இருந்தபோது சந்தித்த ஒரு இனவெறி சம்பவத்தைக் காணொளியாகப் பகிர்ந்திருந்தார். ஜார்ஜியா மருத்துவக் கல்லூரியில் பயின்ற காலத்தில், கிராமப்புறப்...
அமெரிக்காவின் இந்தியானா பல்கலைக்கழகக் கெல்லி வணிகப் பள்ளியில் பயின்று வந்த 20 வயது மாணவர் யஷ்வேந்திர சிங், விடுமுறையைக் கழிப்பதற்காகக் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு வந்துள்ளார். இந்திய ராணுவ பிரிகேடியரின் மகனான இவர்,...