உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த ஒரு சிறுவனை, திடீரென குரங்குகள் கூட்டம் சூழ்ந்து கொடூரமாகத் தாக்கியுள்ளது. மதுராவின் தோலி பியாவ் பகுதியில் உள்ள ஒரு குறுகலான தெருவில் இந்த அதிர்ச்சிச் சம்பவம்...
பெங்களூருவில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் கார்த்திக் அகர்வால் என்ற தொழில்நுட்ப ஊழியர், இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், தான் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இணைந்தது முதல் இதுவரை பெற்ற ஏராளமான பரிசுப் பொருட்களை “மலை...
ஆஸ்திரேலியாவில் உள்ள கேமார்ட் விற்பனையகத்திற்கு வெளியே அமர்ந்திருந்த ஒரு முதிய தம்பதியினரை, டிரென்ட் கார்ட்டர் என்ற நபர் திருட்டுப் பழி சுமத்தி வீடியோ எடுத்த சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த தம்பதியினர் கையில்...
பெங்களூரில் ஏசி அறையில் பார்த்த நல்ல ஐடி வேலையைத் துறந்துவிட்டு, தெருக்களில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் ஒரு பெண்ணின் கதை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. டிஜிட்டல் கிரியேட்டரான தன்வி ஷெட்டி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த இந்த...
தன்னுடைய முதல் மாத சம்பளத்தில் தந்தைக்காக ரூ.3000 மதிப்பில் வாங்கிய புதிய பிராண்டட் காலணியை, அவர் விலை அதிகம் என்று கூறி திருப்பித் தரச் சொன்னதால் கோபமடைந்த ஒரு மகனின் நெகிழ்ச்சியான உண்மைப் பதிவு இது....
நம்பிக்கையின் பெயராலும் மதச் சடங்குகளின் பெயராலும் குழந்தைகளை வெயிலில் அமர வைத்து, பணமீட்டும் கருவியாகப் பயன்படுத்தும் பெற்றோர்களின் செயல் சமூகத்தில் பெரும் வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சுயமாக உழைத்துச் சம்பாதிக்கத் துப்பில்லாத சில பெற்றோர்கள், தங்களின்...
ஒரு பெண் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது சேமிப்பைக் கொண்டு தங்க நகைகளை வாங்கி, அதற்கான ரசீதுகளுடன் பத்திரமாகப் பாதுகாத்து வந்தார். பின்னர் அவருக்குப் பணத் தேவை ஏற்பட்டபோது, அதே நகைகளை விற்பனை செய்வதற்காக நகைக்கடைக்குச்...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ‘தி ரெப்டைல் ஜூ’ என்ற விலங்கு காப்பகத்தில், சுமார் 250 பவுண்டு (113 கிலோ) எடை கொண்ட ராட்சத முதலையை பெண் ஒருவர் தனது கை மற்றும் தோள்களில் குழந்தை...
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிபெரியார் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், எம்.பி.பி.எஸ் படிக்கும் கனவு நிறைவேறாத விரக்தியில் பருந்தும்பாறை சுற்றுலாத் தலத்தின் மிக உயர்ந்த பகுதியான தாகூர் ஹெட்டிலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற...
பெங்களூரு எச்.எஸ்.ஆர் லேஅவுட் பகுதியில், ஆட்டோ கட்டணம் தொடர்பாக இரண்டு இளம்பெண்களுக்கும் ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே நடுரோட்டில் ஏற்பட்ட பயங்கரக் கைக்கலப்பு தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை மதிய...