திருவாரூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள மருந்துக் கடை ஒன்றிற்கு நெஞ்செரிச்சல் மாத்திரை வாங்குவதற்காகச் சென்ற முதியவர் ஒருவர், கடையின் நுழைவாயிலிலேயே எதிர்பாராதவிதமாகச் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த அர்ச்சனா என்ற 28 வயது இளம் பெண், அவசரப் பணத் தேவைக்காகத் தன்னிடம் இருந்த 50 கிராம் தங்க நகைகளை விற்கச் சென்ற இடத்தில், நகைக்கடை உரிமையாளர் தங்கத்தின்...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள படங்பேட்டையில், ஆட்டோ மோதாமல் இருக்க ஸ்கூட்டரை திருப்ப முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்த பிரசன்னலட்சுமி (29) என்ற பெண், பின்னால் வந்த டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே...
பிரபல ஆன்லைன் மளிகைப் பொருட்கள் விநியோக தளமான பிளிங்கிட் மூலம் வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்த ஆசீர்வாத் கோதுமை மாவு பாக்கெட்டில் குறைபாடு இருந்ததாகச் சமூக ஊடகங்களில் புகார் எழுந்துள்ளது. அந்தப் பொருளுக்காக ரூ.273 மற்றும்...
நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் அதிபயங்கரக் கனமழை காரணமாக, அங்கு மீண்டும் மிக மோசமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. சித்வான் பகுதியில் உள்ள நாராயணி ஆற்றின் நீர்மட்டம் ஆபத்து எல்லையைத் தாண்டி அபாயகரமாக...
சமூக ஊடகங்களில் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் அடிக்கடி வைரலாகி வருகின்றன. ஆனால் சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ பார்ப்பவர்களை உரைய வைத்துள்ளது. இந்தோனேசியாவைச் சேர்ந்த பிரபல ஊர்வன நிபுணரான ரிம்பா பெடுவாலாங் தனது ஆபத்தான செயலால்...
பிரயாக்ராஜ் சந்திப்பு இரயில் நிலையத்தில் இயங்கிக் கொண்டிருந்த பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் இரயிலில் இருந்து இறங்க முயன்ற பெண் பயணி ஒருவர், எதிர்பாராதவிதமாகத் தனது சமநிலையை இழந்து இரயில் மற்றும் நடைமேடைக்கு இடையே உள்ள இடைவெளியில் விழுந்தார்....
சிறுமி ஒருத்திக்கு சிப்ஸ் மற்றும் ஆப்பிள் தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து, அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற லாரி ஓட்டுநரின் கொடூரச் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 13 வயது சிறுமியைத்...
தெலங்கானா மாநிலம் ஜகித்யாலா மாவட்டம் கோருட்லாவில் உள்ள சைராம்பூர் காலனியில், சார்ஜ் போட்டு சிறிது நேரத்திலேயே மின்சார இருசக்கர வாகனம் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகனத்தின் உரிமையாளர்...
நேபாளத்தில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்து வரும் அதிபயங்கரக் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதோடு, 14 பேர் மாயமாகியுள்ளனர். மனாங் மாவட்டத்தின் ஹிம்லுங் ஹிமால் அடிவார முகாமில்...