ஒரு ஜப்பானியப் பெண் பார்ப்பவர் வியக்கும் அளவிற்கு மிகவும் அழகான ஒரு ஆடவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அவரது கணவரின் அதீத அழகு காரணமாகச் சுற்றியுள்ள மக்கள் இவரை எப்போதும் கணவனுடன் ஒப்பிட்டுக் குறைத்து மதிப்பிட்டுப்...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் பொருளாதாரத்தைக் குறிவைத்து ஒரு புதிய பிரம்மாண்டமான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். ஈரானுடன் வர்த்தகம் செய்யும் அல்லது அதற்கு ஏதேனும் ஒரு வழியில் உதவும் எந்தவொரு நாட்டிற்கும் எதிராக கடுமையான...
எகிப்தில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒரு விசித்திரமான சிசிடிவி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, இணையத்தைப் பயன்படுத்தும் மக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கட்டிடத்தின் படிக்கட்டில் பெண் ஒருவர் சாதாரணமாக இறங்கி வரும்போது, எதிர்...
மத்திய கிழக்கு பகுதியில் ஹார்முஸ் ஜலசந்தி கடல்வழிப் பாதையைக் கைப்பற்றியது போன்ற ஒரு வரைபடத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளதாகவும், அந்தப் படத்தை வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பக்கமும் பகிர்ந்துள்ளதாகவும் தகவல்கள்...
கிழக்கு லண்டனின் பிளேஸ்டோவ் பகுதியில் அமைந்துள்ள 15 மாடி குடியிருப்பின் சமையலறை ஜன்னலிலிருந்து கீழே விழுந்து பலியான 5 வயது ஆட்டிசம் சிறுவன் ஆலிம் அகமதுவின் மரணம் தொடர்பான நீதிமன்ற விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன....
எகிப்து தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளரான ஹோசம் ஹசன், தனது இரண்டு மனைவிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலைத் தடுக்க முயன்றபோது ஏற்பட்ட கடுமையான மன உளைச்சலால் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் உலகளவில்...
கனடாவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ‘பிரப்மீப் சிங்’ என்ற யூடியூபர் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், தான் கனடாவில் உள்ள ஒரு சர்க்கரை ஆலையில்...
குப்பை மேலாண்மையில் இந்தியா கடந்த காலங்களை விட முன்னேற்றம் கண்டிருந்தாலும், இன்னும் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. உலகின் சுத்தமான நாடுகளின் பட்டியலில் எஸ்டோனியா முதலிடத்தில் இருக்கும் நிலையில், இந்தியா 177 நாடுகளில் 176வது இடத்தில்...
நேபாளத்தின் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் நலத்துறை அமைச்சர் சீதா பாடி, காத்மாண்டுவின் நக்சல் பகுதியில் உள்ள ‘பால் மந்திர்’ என்ற காப்பகத்திலிருந்து மீட்கப்பட்ட 17 நாட்களேயான ஒரு பெண் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டிய வீடியோ...
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவருக்கு, வெறும் 5 நிமிடம் குளித்தபோது உருவான நீராவியால் ஃபயர் அலாரம் ஒலித்ததற்காக ரூ.1.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புகையோ, நெருப்போ இல்லாத நிலையில் நடந்த இந்த சம்பவம், கேட்பதற்கு...