அடக் கடவுளே… டூர் போன இடத்துல இப்படியா ஆகணும்… கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் பாய்ந்த பஸ்… பள்ளிச் சிறுவர்கள் உட்பட 25 பேர் பரிதாப பலி..! கேப் வெர்டே தீவில் நெஞ்சைப் பிளக்கும் சோகம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடக் கடவுளே… டூர் போன இடத்துல இப்படியா ஆகணும்… கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் பாய்ந்த பஸ்… பள்ளிச் சிறுவர்கள் உட்பட 25 பேர் பரிதாப பலி..! கேப் வெர்டே தீவில் நெஞ்சைப் பிளக்கும் சோகம்..!!

Published

on

ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள தீவு நாடு கேப் வெர்டே. இந்நாட்டின் பகொ தீவில் ஷடஸ் கல்டிரஸ் பகுதியில் ஆம்னி பஸ்சில் பள்ளிக்குழந்தைகள், சிறுவர்கள் என 32 பேர் சுற்றுலா சென்றனர்.

மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பள்ளிக்குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர்.

Advertisement

இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in