அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள கிளேசியர் தேசிய பூங்காவிற்குத் தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்ற கென் நர்ஸ் என்ற நபர், புகைப்படம் எடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக 120 அடி ஆழமுள்ள மெக்டொனால்டு ஓடையில் விழுந்து உயிர்...
இட்டமராக்கா தீவில், எட்னா டான்டாஸ் மற்றும் அவரது மகள் மரியா கேப்ரெய்லி டான்டாஸ் ஆகியோர் கடற்கரையில் வீணாகக் குவிந்து கிடந்த கழிவுப் பொருட்களைக் கொண்டு ஒரு மாபெரும் சொகுசு வீட்டை உருவாக்கி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்....
ஜப்பானின் புகழ்பெற்ற ஃபூஜிமலைப் பாதையில் ஏறியபோது சோர்வடைந்த 7 வயது மகனைப் பாதி வழியிலேயே தனியாகத் தவிக்கவிட்டு, மூத்த மகனுடன் தந்தை மலை உச்சிக்குச் சென்ற அதிர்ச்சி சம்பவம் உலகளவில் பெரும் பரபரப்பையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது....
பொருளாதார தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு, நாங்கள் எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக ஈரான் பதிலளித்துள்ளது. தரை, கடல், வான் மற்றும் இணையவெளி என அனைத்துத் தளங்களிலும் ஈரான்...
சீனாவின் வடக்கு பகுதியில் 5 வயது சிறுமி ஒருவர், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது 4 சென்டிமீட்டர் நீளமும் 50 கிராம் எடையும்கொண்ட சிறிய தங்கக் கட்டியை தவறுதலாக விழுங்கியுள்ளார். முதலில் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் உரிய வசதி...
அலாஸ்காவில் உள்ள ‘கேப் நியூனென்ஹாம் லாங் ரேஞ்ச் ரேடார் தள’ விமான நிலையத்தில் அடர்ந்த மூடுபனிக்கு மத்தியில் தரையிறங்க முயன்ற சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 8 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவின் ஆங்கரேஜில்...
ஏமன் மற்றும் சோமாலியா கடற்பகுதிகளில் இரண்டு வணிகக் கப்பல்கள் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றில் மொத்தம் 22 இந்தியப் பணியாளர்கள் சிக்கியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எரித்திரியா நாட்டுக் கொடியுடன் எண்ணெய் பொருட்களை ஏற்றிச் சென்ற...
சீனாவின் மெட்ரோ ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள், தங்களின் கால்களுக்கு அருகே திடீரென பாம்புகளைப் போலச் நெளிந்து ஊர்ந்து சென்ற டஜன் கணக்கிலான ‘ஈல்’ வகை மீன்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது....
சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற 2026 உலக ரோபோ மாநாட்டில், மனித உருவ ரோபோ ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவீன தொழில்நுட்பத்தின் செயல்விளக்கத்தின் போது, ரிமோட் கண்ட்ரோல் இணைப்பு...
பிரேசில் நாட்டைச் சேர்ந்த தாய் ஒருவர், ஆட்டிசம் குறைபாடுடைய (Autistic) தன் மகனின் கற்கும் திறன் பள்ளியில் எந்தவித முன்னேற்றமும் அடையாமல் இருப்பதை உணர்ந்து மிகுந்த மனவேதனை அடைந்தார். இதனால், பள்ளியில் என்னதான் நடக்கிறது என்பதை...