துருக்கியின் சான்லியுர்ஃபா மாகாணத்தில், சாலையைக் கடக்க முயன்ற 9 வயது சிறுவன் ஹசன் புல்துக் மீது ஆசிரியை ஒருவரின் கார் பயங்கரமாக மோதியதில், அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இச்செல்வி பி. என்ற பள்ளி...
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஏஞ்சலா வெனகாஸ் ஹெர்னாண்டஸ், தண்ணீர் அல்லது இரசாயனங்கள் எதையும் பயன்படுத்தாமல் வெறும் ஒலி அலைகளை மட்டுமே கொண்டு தீயை அணைக்கும் புதிய தொழில்நுட்பக் கருவியை கண்டுபிடித்து...
மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடாரில் பேருந்து நிலையத்தின் முன்பாக அதிவேகமாக வந்த வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எல் சல்வடாரின் சான் மிகுவல்...
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மிகக் கொடூரமான முறையில் பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 5,000-ஐத் தாண்டியுள்ளது, இது உலக நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அங்குள்ள 26 மாகாணங்களில் 8 மாகாணங்களுக்குத்...
பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஏற்பட்ட சிறிய கார் விபத்தைத் தொடர்ந்து, சுமார் 20 முதல் 30 பேர் கொண்ட ஆண்கள் கும்பல் ஒன்று பெண் மனநல மருத்துவரைச் சூழ்ந்துகொண்டு, ஆடைகளை இழுத்துத் தாக்க முயன்ற கொடூரச்...
கொலம்பியா நாட்டில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஒரு குடும்பத்தின் வாழ்க்கையே, இமைப்பொழுதில் தலைகீழாக மாறிய நெஞ்சைப் பதறவைக்கும் சோகம் அரங்கேறியுள்ளது. அந்தப் பயணத்தின் போது சிறுவன் ஜூலியோ சிறுநீர் கழிப்பதற்காக சாலையோரம் இறங்கிய சில நொடிகளில்,...
ஆண்டுதோறும் அக்டோபர் இறுதி நாளில் கொண்டாடப்படும் ஹாலோவீன் பண்டிகையை முன்னிட்டு, நியூயார்க் மாநகரமே அச்சமூட்டும் திகில் நகரமாக உருமாறியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மாநகரம் முழுவதும் ஹாலோவீன் பண்டிகை கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இதனால் நகரத்தின் பெரும்பாலான வீடுகள்,...
தென் கொரியாவின் சுஞ்சியோன் நகரைச் சேர்ந்த 71 வயது விவசாயி ஒருவரின் கண்களிலிருந்து 11 உயிருள்ள ஒட்டுண்ணிப் புழுக்களை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். கடந்த 2 மாதங்களாகக் கண்கள் சிவந்து போதல், மங்கலான பார்வை மற்றும்...
அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது மனைவி உஷாவிடம் ஐந்தாவதாக ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என விளையாட்டாகக் கூறியதும், அதற்கு உஷா அளித்த நகைச்சுவையான மிரட்டலும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே நான்கு குழந்தைகளைக் கொண்டுள்ள...
அமெரிக்காவை சேர்ந்த இணையவழி பிரபலமான லேசி என்பவர், ‘ட்விட்ச்’ என்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் இணையதளம் மூலம் தனது அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை வீடியோவாக எடுத்து பதிவேற்றம் செய்து வருகிறார். இவரது கணக்கை சுமார் 40 லட்சம்...