பாரசீக வளைகுடா மற்றும் சர்வதேச அளவில் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதியில், அமெரிக்கா தனது 20 போர்க்கப்பல்கள் மற்றும் விமானம் தாங்கி கப்பல்களை அதிரடியாக நிலைநிறுத்தியுள்ளது. ஈரானுடன் ஒருபுறம்...
இத்தாலியில் ரூ.10.9 கோடி மதிப்பிலான லாட்டரி பரிசு விழுந்த சீட்டை தவறுதலாக குப்பையில் வீசிய பெண், இரண்டு நாட்களுக்குப் பிறகு அதனை மீட்டெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிடோண்டோ நகரைச் சேர்ந்த அந்தப் பெண், லாட்டரி...
துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டின்போது, ஈரானின் திட்டமிடப்பட்ட படுகொலைத் தாக்குதலில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நூலிழையில் உயிர் தப்பியதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க உளவுத்துறைக்குக் கிடைத்த அதிமுக்கிய மற்றும்...
ஈரானின் படுகொலை அச்சுறுத்தல் காரணமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் துருக்கியில் இருந்து ரகசியமாகத் தப்பிய அதிரடிப் பாதுகாப்பு நடவடிக்கை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜூலை 7-ம் தேதி துருக்கியில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில்...
தாய்லாந்தில் சந்தித்த இந்தியர்களிடம் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு முதியவர் இந்தியா மீது தனக்கு இருக்கும் அளப்பரிய அன்பைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் பலர் ஆங்கிலம்...
அமெரிக்காவில் கல்வி கற்கச் சென்ற இந்திய இளைஞர் ஒருவர், தன் காதலியைக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் செல்ல முயன்றபோது ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்திலுள்ள டியூக்சன் நகரில் அமைந்த குடியிருப்பு ஒன்றில் ஒருவருக்கு...
பசிபிக் பெருங்கடலின் மையப்பகுதியில் அமைந்துள்ள துவாலு என்ற குட்டித் தீவு நாடு, புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் கொடூரத் தாக்கத்தால் அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளுக்குள் ஒட்டுமொத்தமாக நிலப்பரப்பை இழந்து கடலுக்குள் மூழ்கும்...
அமெரிக்கா தனது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஹார்முஸ் நீரிணையை திறக்க முடியும் என்று ஈரான் திட்டவட்டமாக கூறிவிட்டது. இதையடுத்து, அந்த கடல்பகுதியில் 20 போர்க்கப்பல்களை நிறுத்தி முற்றுகையிட்டுள்ளதாகவும், 55 வணிகக் கப்பல்களை திருப்பி அனுப்பியதாகவும் அமெரிக்கா...
மத்திய ரஷியாவில் உள்ள டாடர்ஸ்டான் பிராந்தியத்தின் நிஸ்னேகாம்ஸ்க் நகரில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 13 பொதுமக்கள் உயிரிழந்தனர். உக்ரைன் எல்லையில் இருந்து சுமார் 1,000 கி.மீ. தொலைவில் உள்ள தொழில் நகரமான நிஸ்னேகாம்ஸ்க்கில் உள்ள...
33 வயதான வளைகுடா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திடீரென மாதவிடாய் நின்றுபோனதுடன், எலும்பு வலியும் கடுமையான வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ஆன்மீகச் சிகிச்சைக்காக ஒரு ஷேக் என்பவரை அணுகியுள்ளார். அவர் அப்பெண்ணிற்கு...