சிக்கன் மற்றும் மட்டன் பிரியர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில், நாகப்பாம்பின் இறைச்சியில் செய்யப்பட்ட பக்கோடா, சமோசா மற்றும் சூப் போன்ற உணவுகளை மக்கள் ஆர்வத்துடன் சாப்பிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது....
பிலிப்பைன்ஸின் பளவான் தீவைச் சேர்ந்த ஒரு மீனவர், 2006ஆம் ஆண்டு கடலில் கண்டெடுத்த 34 கிலோ எடையுள்ள மிகப்பெரிய இயற்கை முத்தை அதன் உண்மையான மதிப்பு தெரியாமல் சுமார் 10 ஆண்டுகள் தனது வீட்டில் படுக்கைக்கு...
எலான் மாஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பால்கன் 9 ராக்கெட்டின் மேல் பகுதி, விண்வெளியில் கட்டுப்பாடின்றி சுற்றித் திரிந்து, தற்போது நிலவின் மேற்பரப்பில் மணிக்குச் சுமார் 8,690 கி.மீ வேகத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கடந்த...
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த 31 வயதான பெண் காவல் அதிகாரி, மத போதகர் மற்றும் மூன்று குழந்தைகளின் தாயான ரெபேக்கா டி பவுலா, டொமினிகன் குடியரசில் மேற்கொண்ட அழகியல் அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த...
அமெரிக்கா – ஈரான் இடையிலான தீவிரப் போர்ப் பதற்றத்தால், சர்வதேச அளவில் 20% கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு பரிமாற்றத்திற்குப் பயன்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது. இச்சூழலில், அப்பாதையில் சரக்குக் கப்பல்களின் இயக்கத்தைச்...
லூசியானா மாநிலப் பல்கலைக்கழகத்தின் 19 வயது மாணவியான மேடிசன் புரூக்ஸ், 2023-ஆம் ஆண்டு காரில் வைத்து மூன்று பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஓடும் காரில் இருந்து தள்ளிவிடப்பட்டு விபத்தில் உயிரிழந்த சம்பவம்...
“வாழ்க்கையில் சலிப்பாக உட்கார்ந்திருப்பதை விட மேகங்களுக்கு நடுவே ஏதாவது சாகசம் செய்வது மேலானது” என்று பிரிட்டனைச் சேர்ந்த 97 வயதான பெட்டி புரோமேஜ் தெரிவித்துள்ளார். கடுமையான பக்கவாத நோயிலிருந்து மீண்டு வந்த ஓராண்டிற்குள், பறக்கும் விமானத்தின்...
தாய்லாந்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் மின்னல் தாக்கியதில் வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. தாய்லாந்தின் நராதிவாத் மாகாணத்தில் உள்ள சாந்திபாப் மைதானத்தில் GOLOK FA CUP...
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ஜெபல் அலி தொழில்பேட்டை பகுதியில் அடுத்தடுத்து பல சக்திவாய்ந்த வெடிவிபத்துகள் ஏற்பட்டுள்ள சம்பவம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை அதிகாலை நேரத்தின்போது, வெறும் 20 நிமிட...
துபாயின் ஜெபல் அலி தொழிற்பேட்டையில் வெடிப்புகள் நிகழ்ந்ததாகவும், இரவு வானில் அடர்ந்த புகை சூழ்ந்த காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளை மேற்கோள் காட்டி, ஈரானின் மெஹர் செய்தி...