நேட்டோ மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பானை ஒரு இஸ்லாமிய நாடு என்று தவறாகக் குறிப்பிட்டுப் பேசியுள்ளது தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாகவும் விவாதமாகவும் மாறியுள்ளது. அமெரிக்கக் கப்பல் மீது ‘ஈரான் இஸ்லாமிய...
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் நாடு தன்னை படுகொலை செய்ய ரகசியமாகச் சதித்திட்டம் தீட்டி வருவதாகக் கூறி சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், ஈரானின் முந்தைய...
நமது பிரபஞ்சத்தின் ஆணிவேராக விளங்கும் சூரியனின் மையப்பகுதியில் உள்ள ஹைட்ரஜன் எரிபொருள் படிப்படியாகத் தீர்ந்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சூரியன் தனது மையத்தில் உள்ள ஹைட்ரஜனை அணுக்கரு இணைவு மூலம் ஹீலியமாக மாற்றுவதன் மூலமே...
சொந்த வீடு வாங்குவதற்காகச் சேமித்து வைத்திருந்த ₹12 லட்சத்தை செலவழித்து, ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைத் தொடரைக் காண்பதற்காகத் தனது 80 வயது தாத்தாவை ஜெேக்சப் என்ற 21 வயது இளைஞர் அழைத்துச் சென்றுள்ளார். சிறுவயதில்...
ஈரான் உடனான போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளதை அடுத்து, சர்வதேச அளவில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஒப்பந்தத்தை மீறி 3...
துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ (NATO) மாநாட்டின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடனான தற்காலிகப் போர்நிறுத்த அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அதிரடியாக அறிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக்...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் நாட்டுடனான அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும், இனிமேல் ஈரான் நாட்டுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தத் தான் விரும்பவில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இரு...
தாய்லாந்தில் அண்மையில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இரண்டு அரிய தங்க மோதிரங்கள் மற்றும் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் விசேஷமாக, ஒரு தங்க மோதிரத்தில் இந்தியாவின் பழங்கால ‘பிராமி’ எழுத்து...
அர்ஜென்டினா நாட்டு ரசிகர்கள் இஸ்ரேல் நாட்டின் கொடியைக் காட்டியதைத் தொடர்ந்து, எகிப்து கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஹொசாம் ஹாசன் தரையில் எச்சில் துப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகக்...
தெற்கு சீனாவின் குவாங்சி மாகாணத்தில் அண்மையில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தின் போது, அங்கு செயல்பட்டு வந்த ஒரு பெரிய பாம்புப் பண்ணை முற்றிலும் தண்ணீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டது. இதன் காரணமாக, அந்தப்...