குக் வித் கோமாளி சீசன் 4…. கோமாளியாக களமிறங்கும் முக்கிய பிரபலம்…. வீடியோவை பார்த்து செம குஷியில் ரசிகர்கள்….!!! – cinefeeds
Connect with us

VIDEOS

குக் வித் கோமாளி சீசன் 4…. கோமாளியாக களமிறங்கும் முக்கிய பிரபலம்…. வீடியோவை பார்த்து செம குஷியில் ரசிகர்கள்….!!!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு லட்சகணக்கான மக்கள் அடிமை. அதில் பல நிகழ்ச்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்து உள்ளன. அதிலும் குறிப்பாக சூப்பர் சிங்கர் மற்றும் நீயா நானா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் எப்போதுமே மக்கள் மத்தியில் பிரபலம் தான். அதே சமயம் பிக் பாஸ் நிகழ்ச்சியும் தற்போது ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் மக்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசர்களை கடந்துள்ள நிலையில் தற்போது நான்காவது சீசன் குறித்த வீடியோ வெளியாகி உள்ளது. இந்த நான்காவது சீசனில் புதிய கோமாளிகள் பலர் இணைந்துள்ளனர். அதில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டு வரும் ஜி பி முத்து பங்கேற்றுள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement

 

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in