பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும்…. கேக் வெட்டி கொண்டாடிய மணிகண்டன்…. வீட்ல என்ன விசேஷம் தெரியுமா….???? – cinefeeds
Connect with us

VIDEOS

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும்…. கேக் வெட்டி கொண்டாடிய மணிகண்டன்…. வீட்ல என்ன விசேஷம் தெரியுமா….????

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற தற்போது 8 பேர் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். அவ்வாறு பிக் பாஸ் வீட்டில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் நடிகர் மணிகண்டன்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான இவர் கடந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்ற பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் இவர் வெளியேறிய நிலையில் நேற்றைய தினம் மக்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு இன்டர்வியூவில் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து தனது மனைவியின் பிறந்தநாளை கேக் வெட்டி அவர் கொண்டாடிய நிலையில் அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

MANIKANTA இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@iam_manikanta_rajesh)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in