விஜயகாந்த் இறப்பை போன் செய்து துக்கம் விசாரித்தாரா அஜித்…? பிரபலம் கூறிய அதிர்ச்சி தகவல்…!!! - cinefeeds
Connect with us

CINEMA

விஜயகாந்த் இறப்பை போன் செய்து துக்கம் விசாரித்தாரா அஜித்…? பிரபலம் கூறிய அதிர்ச்சி தகவல்…!!!

Published

on

சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து அதன் பிறகு அரசியலில் குதித்து தாகத்தை ஏற்படுத்தியவர் தான் நடிகர் விஜயகாந்த். அதன் பிறகு உடல் நல குறைவால் சில வருடங்கள் இருந்த நிலையில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி உயிரிழந்தார் .இவருடைய மறைவிற்கு சினிமா நட்சத்திரங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். ரஜினி, விஜய் உள்ளிட்ட பிரபலங்களும் உருக்கமாக அஞ்சலி செலுத்தினார்கள்.

நடிகர் அஜித் போன் செய்தும் துக்கம் விசாரித்தார் என்று அப்போது செய்தி பரவியது. ஆனால் அவர் அப்படி எதுவும் செய்யவில்லை என்று பிரபலம் ஒருவர் அதிர்ச்சிகரமான தகவலை கூறியிருக்கிறார். அதாவது பிரபல இயக்குனர் பாஸ்கரின் மகன் பாலாஜி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அஜித் நேரில் வராதது மட்டுமல்லாமல் பிரேமலதாவிற்கு ஃபோன் செய்து கூட பேசவில்லை என்று கூறியிருக்கிறார்.

Advertisement