ரஜினியின் போஸ்டர் பக்கத்தில் போஸ் கொடுத்த இந்த நடிகர் யார் தெரியுமா?…. புகைப்படம் இதோ…..!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

ரஜினியின் போஸ்டர் பக்கத்தில் போஸ் கொடுத்த இந்த நடிகர் யார் தெரியுமா?…. புகைப்படம் இதோ…..!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. இவரின் நடிப்பில் தற்போது ஜெய்ஹிந்த் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 

Advertisement

இதனிடையே சமீப காலமாக சினிமா நட்சத்திரங்களுடன் பலரும் எடுத்துக் கொண்ட சில அரிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அவ்வகையில் ரஜினிகாந்தின் போஸ்டருடன் பிரபலம் ஒருவர் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

பிரபலம் வேறு யாருமில்லை நடிகரும் நடன இயக்கணருமான ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் தான். அவர் தனது சிறுவயதில் ரஜினியின் போஸ்டர் பக்கத்தில் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் குசேலன் படத்தின் படப்பிடிப்பில் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அவர் பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in