‘அரண்மனைக்கிளி’ சீரியல் நடிகை மோனிஷாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?… வைரலாகும் குடும்ப புகைப்படம்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘அரண்மனைக்கிளி’ சீரியல் நடிகை மோனிஷாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?… வைரலாகும் குடும்ப புகைப்படம்…

Published

on

தமிழ் சின்னத்திரை சீரியல்கள் மக்களின் அன்றாட வாழ்வில் வாழ்க்கையில் ஒரு அம்சமாக மாறிவிட்டது. குறிப்பாக விஜய் டிவி சீரியல் மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. அந்த வகையில் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று ‘அரண்மனைக்கிளி’ இந்த  சீரியலை இயக்குனர் அணில் அவர்கள் இயக்கியுள்ளார்.

இந்த சீரியலில் மோனிஷா,  சூர்யா தர்ஷன்,  பிரகதி,  நீலிமா ராணி,  காயத்ரி,  அரவிந்தராஜ், மைனா நந்தினி,  மதுமிதா,  விஷ்ணு உன்னிகிருஷ்ணன்,  சிவநாதன் போன்ற பிரபலங்கள் இந்த சீரியலில் நடித்துள்ளனர் .

Advertisement

இந்த சீரியலில் ஜானு என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை மோனிஷா. இவர் கேரளா மாநிலத்தில் பூர்வீகமாகக் கொண்டவர், இவர் தந்தை பி கே ஷாஜி தாய் இந்திரா.

இவருடன் பிறந்தவர்கள் மிதுன், மானெக். இவர் நடிகை மோனிஷா எர்ணாகுளத்தில் உள்ள திருப்புனித்துரா சாங்க்ரிட் மேல்நிலைப் பள்ளியில் முடித்தார்.மலபார் கிறிஸ்தவக் கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தார்.

Advertisement

இவர் கல்லூரி படிப்பு முடிந்த பிறகு பினு வெள்ளத்தூவல் இயக்கிய “மஞ்சுருக்கும் காலம்” என்ற மலையாள சீரியலில் நடிகையாக அறிமுகமானார். நடிகை மோனிஷா விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற சீரியலிலும்   நடித்துள்ளார்.

நடிகை மோனிஷா  கேரளாவில்  பிரபல தொழிலதிபர் அர்ஷக் நாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகியுள்ளது .

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in