CINEMA
மனைவிக்காக யாருமே இதை பண்ண மாட்டாங்க…. இந்திரஜா கணவர் செய்த காரியத்தால் ஆச்சர்யம்…!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், கார்த்தி, சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படங்களின் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தவர் ரோபோ சங்கர் . கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அவருடைய மகள் இந்திராவின் திருமணம் நடந்தது. மாமா முறை கொண்ட கார்த்திக் என்பவரோடு தான் இந்திரஜாவிற்கு திருமணம் நடந்து முடிந்தது. தன்னுடைய மகளின் திருமணத்தை படு பிரமாண்டமாக நடத்தி இருந்தார் ரோபோ ஷங்கர்.
தற்போது இந்திரஜா மற்றும் அவருடைய கணவர் கார்த்திக் இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கு பெற்று வருகிறார்கள். அந்த நிகழ்ச்சியில் கார்த்திக் தன்னுடைய மனைவிக்கு தன்னைவிட குண்டாக இருக்கிறார் என்று யாரும் நினைத்து விடக்கூடாது என்பதற்காக 60 கிலோவில் இருந்து 120 கிலோவாக தன்னுடைய உடல் எடையை கூட்டி உள்ளதாக கூறியுள்ளார். தன்னுடைய மனைவிக்காக கார்த்திக் உடல் எடையை கூட்டியுள்ள விஷயம் கேள்விப்பட்டு அனைவருமே ஆச்சரியப்பட்டுள்ளார்கள்.
View this post on Instagram