அடடே நடிகர் சிபிராஜின் மனைவியா இது?…. பார்க்க ஹீரோயினி போல் இருக்காங்களே…. இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம் இதோ….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

அடடே நடிகர் சிபிராஜின் மனைவியா இது?…. பார்க்க ஹீரோயினி போல் இருக்காங்களே…. இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம் இதோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த சத்யராஜ் மகன் தான் சிபிராஜ். இவர் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளார். இவர் ஹீரோவாக பல திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். அவ்வகையில் கடந்த வருடம் ரங்கா, மாயோன் மற்றும் வட்டம் உள்ளிட்ட மூன்று படங்கள் ரிலீஸ் ஆனது. இதில் மாயோன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் அதன் இரண்டாம் பாகத்தையும் அறிவித்துள்ளார்.

அடுத்த வருடம் தீபாவளிக்கு சிபிராஜ் நடிப்பில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் சிபிராஜுக்கு ரேவதி என்ற பெண்ணுடன் கடந்த 2008 ஆம் ஆண்டு திருமண நடைபெற்றது.

Advertisement

அதற்கு முன்பாக இருவரும் பத்து வருடம் காதலித்து வந்த நிலையில் 2008 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு திருமணத்திற்கு சிபிராஜ் தனது மனைவியுடன் சென்றிருந்த நிலையில் அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in