CINEMA
இன்று ஜெயம் ரவி -ஆர்த்தி….. நாளை சூர்யா-ஜோதிகாவாக இருக்கலாம்…. பகீர் கிளப்பிய பிரபலம்…!!
தமிழ் சினிமாவில் திரையுலகங்கள் திரையுலகினர் பலரும் விவகாரத்தை பெற்று வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இது தொடர்பாக சமீபத்தில் பத்திரிகையாளர் சேகுவாரா அளித்த பேட்டி ஒன்றில், ஜெயம் ரவி செய்த பெரிய தப்பு வேலையும் தனிப்பட்ட வாழ்க்கையும் ஒன்றாக வைத்ததுதான். திருமணத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் மாமியார் தான் எல்லாத்தையும் பார்த்துக் கொள்கிறார்.
இதைப்போல சூர்யாவிற்கு இதை நான் எச்சரிக்கையாக சொல்கிறேன். வேலையையும் தனிப்பட்ட வாழ்க்கையும் தனித்தனியாக வைத்தால் மட்டும் தான் தப்பிக்க முடியும். இன்று ஜெயம் ரவி -ஆர்த்தி. நாளை சூர்யா ஜோதிகாவாக இருக்கலாம்.