CINEMA
நடிகை மீனாவின் அம்மாவும் அப்படி நடித்தவர் தானே…. பகீர் கிளப்பிய பிரபலம்…!!
தமிழ் சினிமாவில் 90களில் அதிக படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கனியாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் வெளியான திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்நிலையி வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு ஒரு மகள் உள்ளார். இதற்கிடையில் கடந்த வருடம் இவருடைய கணவர் உடல் குறைவால் காலமானார் .
இதனால் வெளியே தலை காட்டாமல் இருந்த இவர் தற்போது ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பத்திரிக்கையாளர் சேகுவேரா, மீனாவின் தாய் கேரளா கண்ணூரை சேர்ந்தவர். அவருடைய தந்தை ஆந்திராவைச் சேர்ந்தவர். மீனாவின் தாய் ராஜமல்லிகாவும், சித்தி ராஜ கோகிலாவும் நடித்தவர்கள். ஆனால் அவர்கள் ஆபாசமாக நடித்தவர்கள் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.