CINEMA
சேலையில வீடு கட்டவா…? கீர்த்தி சுரேஷின் அசத்தலான லுக்…. வைரலாகும் போட்டோஸ்…!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இதனை தொடர்ந்து விஜய், சூர்யா, அஜித் என பல முன்னணி நடிகர்களோடு சேர்ந்து நடித்தார். தற்போது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என தமிழ் பழமொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
சமுக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவரை ஏராளமானவர்கள் பின்தொடர்கிறார்கள். இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவது வழக்கம். அந்தவகையில் தற்போது சேலையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
The only grey I like… #RaghuThathaPromotions pic.twitter.com/XBkdC0gLTg
— Keerthy Suresh (@KeerthyOfficial) August 26, 2024