இதை யாருமே எதிர்பார்க்கல…. பிக்பாஸ் வீட்டில் வெளியேற்றப்பட்ட மக்களின் விருப்ப போட்டியாளர்…. ஷாக்கான ரசிகர்கள்….!!! – cinefeeds
Connect with us

LifeStyle

இதை யாருமே எதிர்பார்க்கல…. பிக்பாஸ் வீட்டில் வெளியேற்றப்பட்ட மக்களின் விருப்ப போட்டியாளர்…. ஷாக்கான ரசிகர்கள்….!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 70 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர் வெளியேற இதுவரை 11 போட்டியாளர்கள் வெளியேறி தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என அனைவரும் காத்திருக்கின்றனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் தனலட்சுமி வெளியேறியுள்ளார். இந்தச் செய்தி அவர் இந்த ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in