“நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு மிக முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது” என்று தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பொதுமக்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். இது வெறும் மனிதர்களின் எண்ணிக்கையைக்...
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் நாயுடுப்பேட்டையில், 12-ஆம் வகுப்பு படித்து வரும் தனியார் பள்ளி மாணவி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பள்ளி நேரம் முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த மாணவியை,...
“பாஜகவிற்கு எதிராக விசிக, பாமக இணையுமா?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி தெளிவான விளக்கமளித்துள்ளார். பாமகவின் கடந்த கால நடவடிக்கைகள் அனைத்தும் பாஜகவை ஒட்டியே இருந்ததால்தான் தங்களுக்கு...
“சினிமாவில் ஹீரோ தோன்றுவது போல திடீரெனத் தோன்றி சமூக அவலங்களை ஒழித்துவிட முடியாது” என்று மதுரையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மிக ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார்....
கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராகக் கொண்டாடப்படும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் சர் கார்பீல்ட் சோபர்ஸ், தனது 89-வது வயதில் இயற்கை எய்தினார். துயரமான இந்தச் செய்தியை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக...
குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட உறுப்பினர் எஸ். பரத், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர்...
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் கருத்து, தவெக (தமிழக வெற்றி கழகம்) மற்றும் திமுக இடையே நிலவி வரும் அரசியல் மோதலை மேலும்...
ராஜநாகம் உலகின் மிக நீளமான விஷப்பாம்பு ஆகும். இவை பொதுவாக அடர்ந்த காடுகளிலும், மூங்கில் புதர்களிலும் வாழ்கின்றன. மற்ற பாம்புகளை மட்டுமே முதன்மை உணவாக உட்கொள்ளும் தனித்துவமான பழக்கம் கொண்டது ராஜநாகம். ராஜ நாகத்தின் முன்,...
ஜோதிடத்தில் அறிவு, பேச்சுத்திறன் மற்றும் வியாபாரத்தின் காரகராக விளங்கும் புதன் பகவான், தற்போது தனது சொந்த ராசியான மிதுனத்தில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். வரும் ஜூலை 24-ஆம் தேதி அவர் மிதுன ராசியில் வக்ர...
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள ஒரு சிகஞ்சி கடைக்காரர், பொதுக் கழிப்பறையில் இருந்து தண்ணீர் பிடித்து வந்து பானம் தயாரிப்பதாகக் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும்...