பூனேவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கேதன் அகர்வால் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான சியா கோயலின் தந்தை பிரவீன் கோயலுக்கு சொந்தமான வணிக வளாகத்தில், உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை...
மத்தியப் பிரதேசத்தின் சாந்த்பூர் கிராம அரசுப் பள்ளியில், மாணவர்கள் வழக்கம்போல்தான் பாடம் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சிறுவன் புத்தகப் பைக்குள் மரணம் நாகப்பாம்பு வடிவில் மறைந்திருந்தது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. சட்டென்று புகுந்த பாம்பைக் கண்டு...
சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், தற்போது ரஷ்யா தொடர்பான ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், இந்திய டிராவல் வ்லாகர் ஒருவர் ரஷ்யாவின்...
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில், 67 வயது மாமனார் ஒருவரின் பாலியல் அத்துமீறல்களால் ஆத்திரமடைந்த 23 வயது மருமகள் சையதா, அவரின் அந்தரங்க உறுப்பை அறுத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சையதாவின் கணவர் ஹரியானாவில் ரிக்ஷா...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மிக நெருக்கமானவராகக் கருதப்பட்ட திரைப்பட இயக்குநர் களஞ்சியம், கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். சீமானுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தங்களுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளுடன் தொடர்ந்து...
அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள ரே கவுண்டியின் உயர்நிலை அரசு பெண் வழக்கறிஞர் கமிலே ஜான்ஸ்டன், பாலியல் குற்றவாளிகள் உட்பட மூன்று ஆண்களுடன் முறையற்ற கள்ளத்தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். மிசோரி...
ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ரமேஷ் (23) என்ற வாலிபர் அவரது மனைவி ஹாசினி (19) மற்றும் கள்ளக்காதலன் யுகந்தரால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஓசூரில்...
திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டத்தில் உள்ள நூதன்பஜார் காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தில், 80 வயது முதியவர் ஒருவர் தனது மருமகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகக் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை...
மத்திய பாஜக அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள ‘தொகுதி மறுவரையறை மசோதா 2.0’ விவகாரத்தில், தங்களுக்கு ஆதரவளிக்குமாறு திமுக-விடம் பாஜக தலைமை, கனிமொழி எம்பி மூலமாக ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தென் மாநிலங்களின் எம்பி...
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பிரம்மபுரம் பகுதியில், தங்களை வளர்த்த எஜமானியைப் பாதுகாப்பதற்காக வளர்ப்பு நாய் ஒன்று பாம்பிடம் போராடி தனது உயிரைத் தியாகம் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ரயில்வே டிக்கெட் பரிசோதகரான...