விவசாய நிலத்தில் நெல் நாற்று நடும் பணியை முடித்த பிறகு, 12 வயதான சுனில் என்ற சிறுவன் தனது முகம் மற்றும் கைகளைக் கழுவுவதற்காக காக்ரா ஆற்றங்கரைக்குச் சென்றுள்ளான். அப்போது, ஆற்றில் பதுங்கியிருந்த முதலை ஒன்று...
மேற்கு வங்க சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு, முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்து பெரும் அரசியல் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. கட்சியின் ஒட்டுமொத்த 80 எம்.எல்.ஏ-க்களில் 50-க்கும் மேற்பட்டோர் மம்தாவுக்கு எதிராகத்...
தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை அமைத்துள்ள சூழலில், செங்கோட்டையன் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் முதன்முறையாகப் பொறுப்பேற்றிருப்பதால் பல்வேறு நிர்வாகச் சிக்கல்களையும் புகார்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, சில துறைகளின் அமைச்சர்கள்...
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தவெக இணை செயலாளரும் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவருமான வீராசாமி, தன் மீது சுமத்தப்பட்ட லஞ்சப் புகாரை முற்றிலும் மறுத்து அது திமுகவின் திட்டமிட்ட அரசியல் சதி என்று விளக்கியுள்ளார். இணையத்தில்...
தெலுங்கானா மாநிலம் மஞ்செரியல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்வரூப ராணி, அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஆங்கில பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். திருமணமான இவருக்கு கடந்த 2023-ம் ஆண்டு முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்தநிலையில் 2-வது...
தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக கடுமையான அரசியல் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளது. குறிப்பாக, தவெக-விடம் ஆட்சியை இழந்ததுடன், மு.க.ஸ்டாலின் கொளத்தூரிலேயே தோல்வியடைந்ததற்கு கட்சியின் சீனியர்களின் அலட்சியம், ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் இளைஞர்களின் வாக்குகள் தவெக...
கரூர் மாவட்டத்தில் கோயில்களுக்குச் சொந்தமான மொத்தம் 3,084 ஏக்கர் இனாம் நிலங்களின் பத்திரப்பதிவு தடையை நீக்கித் தமிழக அரசு அண்மையில் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டதற்கு நன்றி தெரிவிக்கும்...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் குறித்து வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது தன் வாழ்க்கையின் முதல்...
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே உள்ள பண்ட்வால் பகுதியில், ஒருதலைக் காதல் விவகாரத்தில் இளம் பெண் ஒருவர் பேருந்து நிறுத்தத்தில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. BC Road KSRTC...
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 100% வரி விதிப்பதற்கான புதிய மசோதா ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. உக்ரைன் போருக்குப் பிறகும் ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு வலு...