உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் 5 ஸ்டார் ஹோட்டலான தாஜ் ஹோட்டலின் கிளை நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் சாப்பிடுவதற்காக கடந்த வாரம் விருந்தினர் ஒருவர் வந்துள்ளார். அப்போது அவர் ஹோட்டலில் பணியாளர்...
இந்தியாவில் ரெயில் பயணப் போக்குவரத்தில் புதிய மைல்கல்லாக, நாட்டின் பொருளாதார மையங்களான மும்பை மற்றும் பெங்களூர் நகரங்களை இணைக்கும் புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வழக்கமான எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிக்கும்...
தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை சுனைனா, தனது முகத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசமான வீடியோவில் தவறாகச் சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பி வருபவர்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் இந்த...
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் உறவு குறித்து சமூக வலைதளங்களில் பரவிய விமர்சனங்களுக்கும் கடுமையான கருத்துகளுக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது கடுமையான கண்டனங்களை வெளிப்படுத்தியுள்ளார். அவர்கள் இருவரும் இணைந்து...
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் டி.டி.சி.பி., சி.எம்.டி.ஏ. உள்ளிட்ட சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100...
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு டாக்டர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பா.ம.க.வின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அறிவித்தார். ஆனால், பா.ம.க.வின் பெயர், சின்னம் அன்புமணி...
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் தனிநபர்களுக்கு வழங்கப்படும் நகைக்கடனுக்கான உச்சவரம்பு ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடுத்தர மக்கள் மற்றும் சிறு வணிகர்களின் அவசரப் பணத் தேவைகளை எளிதாகப் பூர்த்தி...
உத்தரப் பிரதேசம் மாநிலம் எட்டாவா பகுதியில், காதலுக்கு இடையே தடையாக இருந்த தந்தையை, அவரது மைனர் மகளும் அவளது காதலனும் சேர்ந்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசிராம் காலனியைச் சேர்ந்த...
பீகார் மாநிலத்தில், கல்லூரியிலிருந்து ஒன்றாகப் பேசிக்கொண்டே வீட்டிற்கு நடந்து சென்ற மாணவ-மாணவியை, கிராம மக்கள் பிடித்து வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து வைத்துள்ள விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த மாணவி பிரபல யூடியூப் ஆசிரியரான...
ஹைதராபாத் பொல்லாரம் பகுதியில் சமீபத்தில் அரங்கேறிய நெஞ்சை உலுக்கும் ரயில் விபத்து, நவீன தொழில்நுட்பமான இயர்போன்களின் தவறான பயன்பாடு எவ்வாறு மனித உயிர்களைக் காவு வாங்குகிறது என்பதற்கு ஒரு கொடூரமான சாட்சியாக மாறியுள்ளது. ரயில் தண்டவாளத்தின்...