மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, ஒரு குறிப்பிட்ட மேசையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகப் பூத்திற்குள் திடீர் சலசலப்பும் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், மேசை...
தமிழகத்தில் இன்று இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், களத்தில் உள்ள இரண்டு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம்தோல்வியைத் தழுவினால் அது முதலமைச்சர் விஜய்க்குப் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து...
சென்னையில் நேற்று மாற்றமில்லாமல் இருந்த தங்கம் விலை, இன்று புதிய உச்சத்தைத் தொட்டு கிடுகிடுவென உயர்ந்து நடுத்தரக் குடும்பத்தினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேசச் சந்தை நிலவரங்களின் அடிப்படையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்...
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், ஆரம்பம் முதலே தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் மரகதம் குமரவேல் தொடர்ந்து அதிரடியாக முன்னிலை வகித்து ஆளுங்கட்சிக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தவெக...
தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், அதிமுக வேட்பாளர் பானுமதி முதலிடத்திற்கு முன்னேறி முன்னிலை பெற்றுள்ளார்.வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போது அதிமுக மூன்றாம் இடத்திற்குத்...
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள சுல்தான்காசி பகுதியில், சரக்கு மின்தூக்கியில் கொள்ளளவை விட அதிகமாக ஏற்றிச் செல்லப்பட்ட பொருட்கள் மேலிருந்து கீழே விழுந்ததில், நடைபாதையில் சென்ற பொதுமக்கள் நூலிழையில் உயிர் தப்பிய திடுக்கிடும் சம்பவம்...
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரின் ரசூல்பூர்-தாபேரியைச் சேர்ந்த தாலிப் என்பவர் மாரடைப்பால் உயிரிழக்கவில்லை என்றும், அவரது மனைவி இல்மா தனது கள்ளக்காதலன் அமன் மற்றும் அவனது நண்பனுடன் சேர்ந்து அவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததும்...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள பள்ளிப்பட்டு தாலுகாவில் உள்ள அரசுப் பள்ளியில், சகோதரிகளான இருவர் படித்து வந்துள்ளனர். இதில் அக்கா 11 ஆம் வகுப்பிலும், தங்கை 10 ஆம் வகுப்பிலும் படித்து வருகின்றனர். 11...
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே சிக்கல் கிராமத்தைச் சேர்ந்த சண்முகவேலு என்பவர் வெளிநாட்டில் பணியாற்றி வந்த நிலையில், அவரது மனைவி முருகவள்ளி (45) சிக்கல் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். அப்போது முருகவள்ளிக்கும் அதே ஊரைச் சேர்ந்த...
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் உள்ள டேவிட் பிஷப் என்ற தனியார் ஹாஸ்டலில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் தங்கி, அங்குள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். காலாண்டு விடுமுறைக்காக தனது சொந்த...