சிறுமி ஒருத்தி விளையாட்டாகச் செய்த ஒரு காரியம், அவளது அப்பாவின் காரின் ஒட்டுமொத்த “எரிபொருள் அமைப்பையே” தலைகீழாக மாற்றிப்போட்டுள்ளது. காரின் பெட்ரோல் டேங்க் மூடி திறந்திருப்பதைப் பார்த்த அந்தச் சிறுமி, சற்றும் யோசிக்காமல் கையில் இருந்த...
உடுப்பி அருகே உள்ள கல்மாடியைச் சேர்ந்த 27 வயதான இளம் மாடல் கிருத்தி பங்கேரா, கடந்த ஆகஸ்ட் 6 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாகத்...
தொகுதி மறுவரையறை தொடர்பாக, முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக அரசின் இந்த முக்கிய ஆலோசனைக்...
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு நேரடியாகக் களமிறங்கும் முனைப்புடன் பல்வேறு அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார். “இடைத்தேர்தலில் போட்டியிட வெறிக்கொண்டு காத்திருக்கிறேன்”...
தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னெப்போதையும் விட மிகவும் நிதானமாகவும் திட்டமிட்டபடியும் எதிர்க்கட்சியினரை எதிர்கொண்டு வருவதாக அரசியல் அரங்கில் பரவலாகப் பேசப்படுகிறது. பேரவை விவாதங்களின் போது யாருக்கு என்ன...
தமிழக சட்டமன்றத்தில் திமுக தனது வழக்கமான அரசியல் வியூகத்தை அதிரடியாக மாற்றியமைத்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. கே.என்.நேரு, எ.வ.வேலு போன்ற மூத்த அமைச்சர்களையும், செல்வாக்குமிக்க சீனியர் தலைவர்களையும் மட்டுமே எப்போதும் முன்னிலைப்படுத்துவதைத் தவிர்த்து,...
ஆக்ராவின் கமலா நகர் பகுதியில், தெருநாய்கள் கூட்டமாகச் சேர்ந்து குரங்கு ஒன்றை கொடூரமாகக் கடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை மாலையில் குடியிருப்புப் பகுதிக்குள் வந்த குரங்கை, சுமார் 6...
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரேணு தாரியால் வாழும் பெண்களிலேயே மிக நீளமான கூந்தலைக் கொண்டவர் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார். இவருடைய கூந்தலின் நீளம் 271.50 சென்டிமீட்டர் ஆகும். கடந்த ஏப்ரல் மாதம்...
ஜெய்ப்பூரின் கல்டா கேட் பகுதியில் ஒரு நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் பெண்களுக்கான ஆடைகளை அணிந்து, முகத்தில் மேக்கப் போட்டிருந்த நிலையில் அவரது சடலம்...
பள்ளி செல்லும் சிறு குழந்தைகள் தங்களது தண்ணீர் பாட்டிலை தொலைத்து விடுவது அல்லது நண்பர்களிடம் கொடுத்துவிட்டு வருவது வழக்கமாக நடக்கும் ஒரு விஷயமாகும். பெற்றோர் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் குழந்தைகள் இந்தத் தவறைத் திரும்பத் திரும்பச்...