‘பாபநாசம்’ தயாரிப்பாளர் ஜார்ஜ் பயஸ் காலமானார்… சோகத்தில் உறைந்தது சினிமா உலகம்..!! – cinefeeds
Connect with us

CINEMA

‘பாபநாசம்’ தயாரிப்பாளர் ஜார்ஜ் பயஸ் காலமானார்… சோகத்தில் உறைந்தது சினிமா உலகம்..!!

Published

on

கமல், அஜித், மோகன்லால் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களை தயாரித்த லெஜெண்ட் தயாரிப்பாளர் ஜார்ஜ் பயஸ் (63) காலமானார். பாபநாசம், பில்லா 2, கிரீடம் உள்ளிட்ட பல பிரபல படங்களை இவர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவைச் சேர்ந்த இவர், கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். ஜார்ஜ் பயஸ் மறைவுக்கு தென்னிந்திய சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in