LATEST NEWS
ஆஸ்கர் விழாவில் கொடியை நாட்டியது RRR படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாட்டு….ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படக்குழு….
நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர். ஆர் .ஆர் படமானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றதுள்ளது .

#image_title
இந்த திரைப்படமானது எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவானது . இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடித்து அசத்தியுள்ளனர்.

#image_title

#image_title
இவர்களுடன் இந்த படத்தில் ஆலியா பட் ,அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ராகுல் ராமகிருஷ்ணன் அலிசான் டூடி போன்ற பல நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

#image_title

#image_title
இப்படமானது தமிழ், தெலுங்கு ,மலையாளம் ,ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகி உள்ளது.

#image_title
இந்திய சினிமாவில் வெளியாகி குறைந்த நாட்களில் 1000 கோடி வசூல் செய்த படங்கள் என மொத்தம் 3 படங்கள் பட்டியலில் இருந்தது . அந்த லிஸ்டில் புதித்தாக ஆர்.ஆர்.ஆர் படம் இணைந்துள்ளது.

#image_title
இப்படத்தில் வரும் நாட்டு நாட்டு சாங் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

#image_title
திரையுலகின் உயரிய விருது ஆஸ்கர். தற்போது 95 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவாக நடைபெற்று வருகிறது.

#image_title
இந்திய சினிமாவை பெருமைப்படுத்தும் விதமாக ஆர் .ஆர். ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் original song என்ற பிரிவில் ஆஸ்கார் விருதை வென்றுள்ளது.

#image_title
இதை அறிந்த ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகிறார்கள். இசையமைப்பாளர் கீரவாணி இவ்விருதை பெற்றுக் கொண்டார்.

#image_title
இதன் மூலம் இந்திய படத்திற்காக ஆஸ்கார் விருது பெரும் முதல் இசையமைப்பாளர் என்கின்ற பெருமை கீரவாணி பெற்றுள்ளார்.

#image_title
இப்பாடல் ஆனது கோல்டன் குளோப் என்ற விருதையும் வென்றுள்ளது. மேலும் ஆஸ்கார் விருது விழாவிற்கு சென்ற ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் புகைப்படங்கள் ஆனது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
