“திமுகவின் குற்றச்சாட்டில் உண்மையில்லை!” 2 எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் பரபரப்பை கிளப்பிய துரை வைகோவின் பதிலடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“திமுகவின் குற்றச்சாட்டில் உண்மையில்லை!” 2 எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் பரபரப்பை கிளப்பிய துரை வைகோவின் பதிலடி..!!

Published

on

தங்களது 2 MLA-க்களை ராஜினாமா செய்ய வைக்க சதி நடந்ததாக திமுக குற்றஞ்சாட்டியதற்கு துரை வைகோ பதில் அளித்துள்ளார். அதில், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுவதாக முடிவு எடுக்கப்பட்டபின் பேரவையில் MLA-க்கள் எப்படி செயல்பட வேண்டும் என்றுதான் ஆலோசித்தோம் எனத் தெரிவித்தார்.

மேலும், திமுக சுமத்தியுள்ள இந்தக் குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுக MLA-க்கள் தற்போது திமுகவிலேயே நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in