மாஸ் LOOK…! சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….. குவியும் லைக்குகள்…!! - cinefeeds
Connect with us

CINEMA

மாஸ் LOOK…! சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….. குவியும் லைக்குகள்…!!

Published

on

சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோவில் பங்கு பெற்று பிரபல காமெடியனாக வெற்றி பெற்ற தான் நடிகர் சிவகார்த்திகேயன். அதன்பிறகு தொலைக்காட்சி மூலமாக சினிமாவிற்குள் நுழைந்து தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் காரணமாக ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

இதற்கிடையே தற்போது 39 வயது நிரம்பிய அவருக்கு கடந்த 2019 இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் கடைசியாக விஜய்யின் கோட் படத்தில் ஒரு இடத்தில் சில நிமிடங்கள் மட்டுமே நடித்திருந்தார். அடுத்ததாக அமரன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தி வைரலாகி வருகிறது.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Sivakarthikeyan Doss (@sivakarthikeyan)

Advertisement

Advertisement