CINEMA
பிரியங்கா யார் தெரியுமா…? அவனை நாசமாக்கி அடிச்சிட்டு…. புட்டு புட்டு வைத்த சுசித்ரா..!!
தற்போது பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவரின் சண்டைகுறித்து தான் ஒட்டு மொத்த சின்னத்திரை பிரபலங்களும் பேசிக்கொண்டு வருகிறார்கள். பிரியங்கா கொடுத்த தொல்லையால் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டதாக மணிமேகலை அறிவித்திருந்தார். இந்த நிலையில் பாடகி சுசித்ரா வெளியிட்டிருக்கும் வீடியோவில் குக் வித் கோமாளி என்ன அவ்வளவு முக்கியமா? ஏன் மணிமேகலைக்கு ஆதரவாக வீடியோ போடுகிறேன் என்றால் தற்போது இந்த பிரச்சனை ஷோவை பற்றி இல்லை.
மணிமேகலை நீ என்னவெல்லாம் சந்தித்திருப்பாய் என எனக்கு புரிகிறது. பிரியங்கா எப்பேர்பட்டவர் என்பதை அவருடைய முன்னாள் கணவரிடம் பேசிப் பாருங்கள் புரியும். அவர் எனக்கு தம்பி மாதிரி. அவ்வளவு இனிமையானவர். ஆனால் அவனை நாசமா அடிச்சிட்டு அவனை எல்லாம் சொன்னால் நான் ரூமர் சொல்கிறேன் என்று கூறுவார்கள் என்று பேசி இருக்கிறார்.