கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான முறையில் குறுஞ்செய்தி அனுப்பியதாக, தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது....
பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டுகால ஆட்சியில் 4 அணா அளவிற்குக் கூட எந்த ஊழலும் நடைபெறவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். புனேவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், பிரதமர் மோடி...
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் அர்லேக்கர் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலைமை குறித்த அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டிருந்த நிலையில், அது தொடர்பான விவரங்களை...
புதுடெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திடீரென சந்தித்துப் பேசிய நிகழ்வு, தேசிய அரசியலில் பெரும் பர பரப்பையும் பல்வேறு விவாதங்களையும் கிளப்பியுள்ளது. இந்த திடீர் சந்திப்பைத் தொடர்ந்து,...
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸின் 10 ஆண்டு கால ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி மதிப்பிலான ஊழல்கள் நடைபெற்றதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். குஜராத்தின் சபர்மதி ரயில் நிலையத்தில் நாட்டின் முதல் எல்.என்.ஜி ரயிலைத்...
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற அரசு, மத்திய அரசுடன் எத்தகைய அரசியல் உறவைக் கையாளப் போகிறது என்ற கேள்விக்கு விடை கொடுக்கும் வகையில் தற்போதைய நகர்வுகள் அமைந்துள்ளன. மாநில நலன்களை முன்வைத்து, டெல்லியோடு வீண் மோதல் போக்கைத்...
தொகுதி மறுவரையறை விவகாரத்தில், ஆரம்பத்தில் தொகுதி மறுவரையறையே வேண்டாம் என்று கூறிவிட்டு, தற்போது “நியாயமான தொகுதி மறுவரையறை” வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திடீரெனப் பல்டி அடித்துள்ளதாக திமுக எம்பி தயாநிதி...
கோவாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விமர்சிப்பதோடு, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மீது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் தாக்குதல் தொடுத்துப் பேசியுள்ளார். “நாங்கள் தேசபக்தர்களா இல்லையா?” என்று...
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும் ‘வி தி லீடர்ஸ் ஃபவுண்டேஷன்’ அமைப்பின் நிறுவனருமான கே. அண்ணாமலை, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனக்கு வழங்கிய தேசிய அளவிலான பொறுப்புகள் மற்றும் ஆஃபர்களைத் தான்...
ராகுல் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைத் தாக்குவதற்கு உத்தரவிட்டது யார் என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவான பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், ஆணி பொருத்தப்பட்ட...