தந்தைக்குத் தாத்தா கொடுத்த சொத்தில் பேரன் பங்கு கேட்க முடியாது என உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு 8-ன் கீழ் பாகப்பிரிவினை மூலம் தந்தைக்குக் கிடைக்கும் சொத்து, அவரது...
திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கில், தவெக எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக நடைபெற்ற திருப்பத்தூர் தொகுதி சட்டமன்றத் தேர்தலில், ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக...
ஒருவரை கைது செய்த 24 மணி நேர வரம்பைத் தாண்டி போலீசார் தங்களது காவலில் வைத்திருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. ஒரு நபரைக் காவலில் எடுத்த...
விமானக் கட்டணங்கள் பெருமளவு உயர்ந்தது தொடர்பான வழக்கு ஒன்றில், உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானப் பயணம் சாமானியர்களின் எட்டாக்கனியாக மாறிவருவது குறித்துப் பலரும் தங்களது...
ஐஆர்சிடிசி மூலம் ஆன்லைனில் பயணச்சீட்டு முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இதுவரை வழங்கப்பட்டு வந்த டிராவல் இன்சூரன்ஸ் எனப்படும் பயணக் காப்பீடு, இன்று முதல் ரெயில் நிலைய கவுன்டர்களில் வாங்கப்படும் பயணச்சீட்டுகளுக்கும் அதிகாரப்பூர்வமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் அல்லது...
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 35 வயது பழங்குடியின பெண் லெஹ்ரா பாய். பள்ளிப் பக்கமே ஒதுங்கியது இல்லாத, படிப்பறிவு இல்லாத ஒரு எளிய பெண், தனது கணவனின் லாக்-அப் மரணத்திற்கு நீதி கேட்டு இந்தியாவின் மிக...
டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களின் போது பெண் செய்தியாளர்கள் தாக்கப்பட்டதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசு தனது பதிலை பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக மூத்த...
டெல்லி தேசிய தலைநகர் வலயத்தில் அண்மைக் காலங்களாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அரங்கேறிய தொடர் பாலியல் வன்கொடுமை மற்றும் குற்றச் சம்பவங்களைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து வழக்காகப் பதிவு...
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்யக் கோரிய இடைக்கால மனுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு நிராகரித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் மற்ற இரு ஆணையர்களான...
பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதில் காவல்துறையின் பொறுப்பு மிக முக்கியமானது என்றும், இதில் பொதுமக்களின் நம்பிக்கையை ஏமாற்றிவிடக் கூடாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தங்களது உருக்கமானக் கருத்துகளைப்...