தமிழக சட்டப்பேரவையின் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது, திமுக மற்றும் ஆளுங்கட்சியான தவெக இடையே சுவாரசியமானதொரு திருப்பம் அரங்கேறியுள்ளது. தவெக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு...
தமிழக சட்டப்பேரவையில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் எதிர்க்கட்சிகளின் குரல் குறித்தும் அவையின் நேரலை ஒளிபரப்பு குறித்தும் ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்தார். எதிர்க்கட்சிகள் மீது ஆளுங்கட்சியினர் குற்றச்சாட்டுகளை...
தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றி, அதற்குப் பெருந்தலைவர் காமராஜரின் பெயரைச் சூட்டியுள்ளதற்கு திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கடும் எதிர்ப்புத் தெரிவித்துச் சரமாரி கேள்விகளை எழுப்பினார். “ஊரான் வீட்டு...
தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான திட்டங்கள் குறித்துப் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் சாதனைகளைப் பட்டியலிட்டார். அரசு அதிகாரிகளுக்கு எண்ணற்ற திட்டங்களைச் செய்தவர் கலைஞர்...
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில், முதலமைச்சர் அறை மாற்றத்திற்கான டெண்டர் ஒதுக்கீட்டில் முறேகடு நடந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்துப் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேரவையில் விரிவான...
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில், முதலமைச்சர் அலுவலகத்தை மாற்றுவதற்கான டெண்டர் ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக திமுக சட்டமன்றக் கொறடா எ.வ.வேலு குற்றம் சாட்டியுள்ளார். “நாங்கள் தூய்மையானவர்கள்” என்று கூறிவிட்டு, முறையான விதிமுறைகளைப் பின்பற்றாமல் இந்த டெண்டர்...
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் நீட் தேர்வு தொடர்பான விவாதங்கள் வழக்கம் போல மிகவும் சூடுபிடித்துள்ளன. நீட் தேர்வு முதன்முதலில் எப்போது, யாரால் கொண்டுவரப்பட்டது என்பது குறித்துப் பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து ஒன்றுக்கொன்று பரஸ்பரம் குற்றச்சாட்டுகளைச்...
அமைச்சர் சேகர்பாபு மற்றும் எ.வ.வேலு ஆகியோருக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தத் திட்டமிட்ட விபரங்கள் முன்கூட்டியே கசிந்தது தொடர்பாகத் தமிழக முதல்வர் விஜய் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எ.வ.வேலுவின் வீட்டில்...
காவல்துறையினரின் விசாரணைக்கு தான் முழு ஒத்துழைப்பு வழங்கியதாக திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். விசாரணை நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “விசாரணைக்காக மீண்டும் எப்போது அழைத்தாலும் நேரில் ஆஜராகத் தயாராக இருக்கிறேன்; என்...
முறைகேடு புகாரில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது அதிகாரப்பூர்வமாகச் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த வாரம் எ.வ.வேலுவுக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில், கணக்கில் வராத ₹40...