கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக வெளியான தகவலை முன்வைத்து, தவெக அரசு மற்றும் முதல்வர் விஜய்யை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே சொத்துத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில், பெரியப்பாவைக் கீழே தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் வட்டத்திற்கு உட்பட்ட நின்னையூர் கிராமத்தைச் சேர்ந்தவர்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ரங்கப்பனூர் – லக்கிநாயக்கன்பட்டி சாலையில், ரத்தக்கறைகளும் தலைமுடிகளும் சிதறிக் கிடந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் வடபொன்பரிப்பி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். திருக்கோவிலூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்...
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அமைச்சர் வன்னியரசு, தனது அரசியல் பயணம் மற்றும் அமைச்சர் பதவி குறித்துப் பேசினார். “80 ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் ஊரில் இப்போதுதான் பேருந்து வசதியை ஏற்படுத்தித் தந்திருக்கிறேன். பேருந்து...
கள்ளக்குறிச்சியில் பிளஸ்-ஒன் படித்து வரும் பள்ளி மாணவி ஒருவர் ஆண் குழந்தை பெற்றெடுத்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சக்திபாரதி என்ற 19 வயது இளைஞர், சமூக ஊடகங்கள் மூலமாக அந்த...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இயங்கி வரும் இதயா மகளிர் பொறியியல் கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவி ஒருவருக்கு, சக மாணவிகளே சேர்ந்து பில்லி சூனியம், பேய் ஓட்டுதல் என்ற பெயரில் கொடூரத் துன்புறுத்தல் அளித்துள்ள...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே, திருமணமாகி வெறும் ஐந்தே நாட்களே ஆன சுஜிதா (25) என்ற புதுப்பெண் விவசாயக் கிணற்றில் குதித்து மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது....
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள பாசார் கிராமத்தைச் சேர்ந்த அமுதா என்ற பெண், வெறும் 3 பவுன் மீதமுள்ள வரதட்சணை நகைக்காகத் தனது கணவர் வீட்டாரால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார்...
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே ஜா.ஏந்தல் கிராமத்தை சேர்ந்த மணிமாறன் மகள் நிஷாந்தனா. இந்த சிறுமி அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் ஜா.ஏந்தல் கிராமத்தையொட்டி...
தமிழ்நாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வனீதா என்பவர் கடந்த மூன்று மாதங்களாக குவைத்தில் வீட்டு வேலை செய்து வந்தார். அங்கு அவர் கடுமையாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக அவருக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை என்றும்...