உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள ரஹீம்நகர் காவல் நிலையத்தில் சந்தீப் யாதவ் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலையில் முதியவர் ஒருவர் நெஞ்சுவலியால் சரிந்து மயங்கி விழுவதைப் பார்த்தார்....
தேவ்ரி கிராமத்தில் உள்ள குளத்திற்கு அருகே, சாலையோர முள் புதருக்குள் ஒன்று அல்லது இரண்டு நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்றை யாரோ மர்ம நபர்கள் வீசிச் சென்றுள்ளனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்தக்...
மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் தன்னைத் தாக்கியதாகக் கேரளாவைச் சேர்ந்த சிபிஐ(எம்) நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தான் ஒரு எம்.பி. என்று சொல்லியும் கேட்காமல், காவல்துறையினரின் வாகனத்திற்குள் தன்னை இருக்கையோடு...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள பள்ளிப்பட்டு தாலுகாவில் உள்ள அரசுப் பள்ளியில், சகோதரிகளான இருவர் படித்து வந்துள்ளனர். இதில் அக்கா 11 ஆம் வகுப்பிலும், தங்கை 10 ஆம் வகுப்பிலும் படித்து வருகின்றனர். 11...
தேசிய நெடுஞ்சாலை 24-ல் நிலைதடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த 30 வயது இளைஞர் நிதினுக்கு, காசிப்பூர் காவல் துறையினர் தக்க சமயத்தில் கைகொடுத்து உயிர்காக்கும் அரணாக நின்றனர். விபத்தைக் கண்டதும் சற்றும் தாமதிக்காமல் களத்தில்...
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு சந்தைப் பகுதியில் கௌஷிகி தியானி என்பவரின் ஐபோன் அண்மையில் திருடுபோனது. இந்த விவகாரத்தில் எதிர்பாராத திருப்பமாக, செல்போனைத் திருடிய மர்ம நபர் பாதிக்கப்பட்ட பெண்ணை நேரடியாகத் தொடர்புகொண்டு, கைபேசியைப்...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த செயல்முறையில் முறைகேடாக லட்சக்கணக்கான வாக்காளார்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த செயல்முறையை தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்பை மீறி தலைமை தேர்தல் ஆணையர் மேற்கொண்டதாக தகவல் வெளியான நிலையில்,...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ராமாபுரம் பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் 5-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் பொதுவழிப் பாதை தொடர்பாக,...
தேர்தல் காலங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளின் மாநாடு, பொதுக்கூட்டம், ஊர்வலம், தலைவர்களின் பிரசார பயணங்கள் போன்ற நிகழ்வுகளுக்காகவும், வேட்பாளர்களின் மனுத்தாக்கல், வாக்குச்சாவடி பாதுகாப்பு, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணி போன்ற பல்வேறு பணிகளுக்காகவும்...
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞாநேஷ் குமாருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, செய்தியாளர் என்று கூறிக்கொண்ட நபர் ஒருவர் காவல் பேருந்தில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பெண் டெல்லி காவலரிடம் வேடிக்கையாகக் கெஞ்சும் வீடியோ இணையத்தில்...