புதுச்சேரி ஓதியஞ்சாலை போலீசார் வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்டாக்டர் தோட்டம், கருமாரியம்மன் கோவில் அருகே ஒரு வாலிபர் கையில் 1½ அடி நீள கத்தியை வைத்து கொண்டு, அந்த வழியே சென்ற...
தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழலில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சொந்தமான இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி...
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த 42 வயதான ஜோசுவா ஜேம்ஸ் லோசானோ என்பவர் மீது சிறுவர்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டியதாக 10 தீவிரக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இவர் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை உபகரணங்களைச் சுத்தம்...
முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் ‘மிசா’ கைது குறித்துப் பேசியதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் அறிவுறுத்தலையும் மீறி திமுகவினர் தனிப்பட்ட முறையில் விமர்சித்துள்ளது அறிவாலய வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நகை அடகுக்கடை நடத்தி வருபவர் துரைமுருகன். இவர் வாடிக்கையாளர்கள் அடகுவைத்த 139 பவுன் நகைகளை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்து தலைமறைவானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில் மாவட்ட...
கடந்த ஆட்சியில் கோடிக்கணக்கில் ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் ஒருவரின் ரகசிய ஆவணங்கள் மற்றும் கோப்புகள், தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் மேசைக்கு வந்து சேர்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முறைகேடுகள் தொடர்பாக...
சிதம்பரத்தில் உள்ள நகைக்கடையில் போலி நகைகளைக் கொடுத்து அதற்குப் பதிலாக ரூ.6.30 லட்சம் புதிய தங்க நகைகளைப் பெற்று மோசடி செய்த சேலத்தைச் சேர்ந்த பெண் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். கடலூர்...
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, திமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளைக் குறிவைத்து அதிரடி கைது நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே திமுகவின் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக...
திருநெல்வேலியில் இயங்கி வந்த ஒரு தனியார் நிறுவனத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால், அதற்கு மாதந்தோறும் லட்சக்கணக்கில் கணிசமான வருமானம் ஈட்டலாம் என பொதுமக்களுக்கு கவர்ச்சிகரமான ஆசைவார்த்தைகள் கூறப்பட்டுள்ளன. நிறுவனத்தின் வாக்குறுதிகளை நம்பி அப்பகுதியைச் சேர்ந்த...
சென்னை பெரம்பூர் பகுதியில் உயர் நீதிமன்ற வழக்கறிஞரான ரியாஸ் என்பவரைத் தாக்கிய சம்பவத்தில், தவெகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் ஆதரவாளரான ஜமால் முகமது உட்பட 7 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு...