சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் கைதான ஜெம் வீரமணிக்கு உதவியாக இருந்த அவரது மேலாளர் சக்திவேல் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காக, சக்திவேல் மூலமாக பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக போலீசாருக்குத்...
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே உள்ள பால்கர் மாவட்டம் விரார் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் 4 வயது மகனுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு கணவரின் நண்பர்களான சூரஜ் யாதவ்...
சிறுமியுடன் ஏற்பட்ட உறவால் அவர் கர்ப்பமானதைத் தொடர்ந்து, இணையத்தில் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து கருக்கலைப்பு செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 18 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரே பள்ளியில் படித்து காதலித்து வந்த இவர்கள்,...
பிரபல யூடியூபர் துருவ் ரதி காரில் அழைத்துச் செல்லப்பட்டு நோய்டா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வரும் தகவல்கள் மற்றும் வீடியோக்கள் முற்றிலும் பொய்யானவை என்றும், அடிப்படையற்றவை என்றும் நோய்டா காவல்துறை...
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முள்பாகல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த 2 ஆண்டுகளாகப் பொதுமக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய ‘மங்கி கேப்’ திருட்டு கும்பலை காவல்துறையினர் கைது செய்து முறியடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட...
திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையம் அருகே, உடல்நலக் குறைவால் மயக்கமடைந்த பெண்ணை இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, வழியில் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு...
நெல்லை பகுதியில் 15 வயது பள்ளி மாணவி ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பேர், அந்த...
குஜராத்தில், கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காகப் பணி விடுப்பு கேட்ட ஊழியரிடம் ரூ.25,000 லஞ்சம் வாங்கிய சூரத் மாநகராட்சி பாதுகாப்பு அதிகாரியை ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். சூரத் மாநகராட்சியின்...
நொய்டா செக்டார்-121 இல் வசித்து வந்த தொழிலதிபரும் புரோக்கருமான பிரசாந்த் சர்மா கொலை செய்யப்பட்ட வழக்கில் ஃபேஸ்-3 காவல் நிலைய போலீசார் நான்கு பேரைக் கைது செய்துள்ளனர். போலீசாரின் கூற்றுப்படி, பிரசாந்திற்கு சிகரெட் கடையில் வைத்துதான்...
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் நெய்யமலை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (44). கூலித் தொழிலாளியான இவருக்கும், இவரது மனைவி பழனியம்மாளுக்கும் (40) இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில், பழனியம்மாள் கோபித்துக் கொண்டு தனது மகன் முருகனுடன் (21)...