பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள பகதூர்கே சாலையில் வியாழக்கிழமை மாலை அதிவேகமாக வந்த கார் ஒன்று பல வாகனங்கள் மீது மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியது. இதில் 5 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தின் அதிர்ச்சியூட்டும்...
அகமதாபாத்தின் கோட்டா பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்த 19 வயது மாணவி மீது பிக்கப் கிரேன் மோதி ஏறியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொடூர விபத்தின் காட்சிகள் சிசிடிவி கேமராவில்...
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேர் பகுதியில், வேகமாக வந்த மஹிந்திரா தார் எஸ்.யு.வி வாகனம் மோதியதில், 57 வயதான பால் பண்ணை உரிமையாளர் நாவல் சர்மா என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் சனிக்கிழமை அதிகாலை நடைபெற்றுள்ளது....
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் இருந்து ஒரு வியக்கத்தக்க வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. நள்ளிரவு அமைதியில் சிறுத்தை ஒன்று ரகசியமாக வீட்டின் இரண்டாவது மாடிக்கு வந்துள்ளது. அங்கு ஒரு நாய் எந்தவித...
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டம் பில்குவா பகுதியில் உள்ள தில்லி-லக்னோ நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் அகர்வால் ஃபூயலிங் ஸ்டேஷன் என்ற பெட்ரோல் பங்ககில் செப்டம்பர் 2-ஆம் தேதி இரவு 10 மணியளவில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று...
எகிப்தில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒரு விசித்திரமான சிசிடிவி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, இணையத்தைப் பயன்படுத்தும் மக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கட்டிடத்தின் படிக்கட்டில் பெண் ஒருவர் சாதாரணமாக இறங்கி வரும்போது, எதிர்...
சிங்கப்பூரின் ஈஸ்ட் கோஸ்ட் பகுதியில் உள்ள ஒரு காபி ஷாப்பில் 70 வயதைக் கடந்த முதியவர் ஒருவர், சிறுமி ஒருவரின் தலையைத் தொட்டுத் தடவியதற்காகக் கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘Bei-ing Wanton...
பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் புதன்கிழமை காலை காய்கறி விற்பனை தொடர்பான தகராறில், 26 வயதான காய்கறி வியாபாரி ஒருவரை ஆட்டோ ஓட்டுநர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். பிம்ப்ரியில் உள்ள கணேஷ் ஸ்வீட்ஸ் கடைக்கு...