தமிழக வெற்றிக் கழகத்தை ‘பால்வாடி இயக்கம்’ எனக் கடுமையாக விமர்சித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேசியிருப்பது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சென்னையில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய...
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க-வை மூன்றாகப் பிரித்து, முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபுவிடம் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளை மட்டும் ஒப்படைக்க உதயநிதி ஸ்டாலின் அக்கட்சியின் தலைமைக்கு யோசனை கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், பிரிக்கப்படும் புதிய...
திமுக அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிராகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த பரந்தாமன், தற்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். கட்சியின் தலைமைப் பீடமான அறிவாலயத்திலேயே அவர் இந்த பிரஸ்மீட்டை நடத்தியிருப்பது திமுக வட்டாரத்தில்...
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்ததற்கு, அக்கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.கே.சேகர்பாபுவின் சர்வாதிகாரப் போக்கும் தவறான நடவடிக்கைகளுமே முதன்மைக் காரணம் என முன்னாள் எம்.எல்.ஏ ஐ.பரந்தாமன் மிகக் கடுமையான...
போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கியுள்ள தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக சென்னை புரசைவாக்கத்தில் திமுகவினர் தீவிர கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தவெக அமைச்சரவையில் உள்ள சரத்குமாரை பதவியிலிருந்து நீக்கக் கோரி நடைபெற்ற இந்த போராட்டத்தில், முன்னாள்...