காவிரித் தண்ணீரைத் தமிழகத்திற்குப் பெற்றுத் தர முதலமைச்சர் விஜய் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்துகிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழ்நாடு அரசு எங்களிடம்...
தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக உட்கட்சிப் பூசல்களால் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த மாஜி அமைச்சர் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், மற்றும் மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை...
விசிக கட்சி தவெக அமைச்சரவையில் (காங்கிரஸ், முஸ்லிம் லீக் உடன்) சேர்ந்தாலும், தாங்கள் இன்னும் திமுக-வின் நண்பர்கள்தான் என்றும், நினைத்தால் தவெக-வை விட்டு வெளியேறுவோம் என்றும் திருமாவளவன் இரட்டை நிலைப்பாட்டோடு பேசுகிறார். இதைக் கிண்டல் செய்யும்...
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு செக் வைக்க முதல்வர் விஜய் அதிரடி முடிவு எடுத்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. கரூர் மாவட்டத்திற்குச் செல்வதற்கு முன்பாகவே செந்தில்பாலாஜியை அதிரடியாகக் கைது செய்ய முதல்வர் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது....
பரந்தூர் விமான நிலையப் பணிகளைத் தாமதப்படுத்தாமல் உடனே தொடங்க மத்திய அரசுக்குத் தமிழக அரசு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்...
சிவகாசி அரசுப் பள்ளியில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மேற்கொண்ட ஆய்வும், அது தொடர்பான வீடியோ பதிவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமைச்சர்களின் “ரீல்ஸ் மோகம்” மற்றும் செயல்பாடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன்...
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சிப் பூசல்களும், அதிமுகவை ஒன்றிணைப்பதற்கான டெல்லியின் அரசியல் நகர்வுகளும் தற்போது உற்றுநோக்கப்பட்டு வருகின்றன. தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் நிர்வாகி விராலிமலை விஜயபாஸ்கரின் வருகை எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை...
தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையைத் தடுக்கத் தவறிய அமைச்சர் ராஜ்மோகன், அரசுப் பள்ளிகளைத் தனித்துவிட்டு தனியார் பள்ளிகளுக்கான அனுகூலமாகச் செயல்படுகிறாரா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். தனியார்...
தமிழகத்தின் தனலட்சுமி ஸ்ரீனிவாசன், ஸ்ரீனிவாசன், கற்பக விநாயகா, செயின்ட் பீட்டர்ஸ் ஆகிய 4 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மத்திய அரசால் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த அதிரடி மாற்றத்தின் காரணமாக, அங்குள்ள 600-க்கும் மேற்பட்ட...