“த்ரிஷாவை துணை முதல்வர் ஆக்குவார் பாருங்க..!” முதல்வர் விஜயை கிழித்து தொங்கவிட்ட ஆர்பி உதயகுமார்… தமிழக அரசியலில் மீண்டும் வெடித்த சர்ச்சை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“த்ரிஷாவை துணை முதல்வர் ஆக்குவார் பாருங்க..!” முதல்வர் விஜயை கிழித்து தொங்கவிட்ட ஆர்பி உதயகுமார்… தமிழக அரசியலில் மீண்டும் வெடித்த சர்ச்சை..!!

Published

on

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், திரைப்பட நடிகை த்ரிஷா குறித்து வெளியிட்டுள்ள ஒரு கருத்து தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர தின விழா மேடையில் முதலமைச்சர் விஜய் த்ரிஷாவுக்கு VVIP அந்தஸ்தில் முதல் வரிசையில் இடம் அளித்ததாகக் குறிப்பிட்ட அவர், தொடர்ந்து முதலமைச்சரின் இருக்கைக்கு அருகிலேயே துணை முதலமைச்சர் அரியாசனத்தையும் த்ரிஷாவுக்கு வழங்க அவர் முன்வருவாரோ என்ற அதிர்ச்சியில் தமிழக மக்கள் உள்ளதாக விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பலத்த விவாதங்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது. எதிர்க்கட்சிகளின் இதுபோன்ற தனிப்பட்ட விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைப் பேச்சுக்கள் பொதுவெளியில் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கண்டனங்களையும் விமரிசனங்களையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in