திமுகவில் சமூகப் பிரதிநிதித்துவத்தைச் சமநிலைப்படுத்தவும், உட்கட்சிப் பூசல்களைத் தவிர்க்கவும் மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கான உட்கட்சித் தேர்தலை மட்டும் தற்காலிகமாக ஒத்திவைக்கக் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 70 வயதைக் கடந்த 13 மூத்த...
தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணையும் பட்சத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியேறக்கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் தற்பொழுது பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளன. சமூக ரீதியாக நீண்டகாலமாக இரு துருவங்களாகச்...
ரூ.35-க்கு 1 யூனிட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய TVK அரசு வெளியிட்டுள்ள டெண்டர் பெரிய சர்ச்சையாகியுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் CM விஜய் பேசிய வீடியோ SM-ல் வைரலாகிறது. அதில், தனியார் மின்சாரம் கொள்முதல் பற்றி அப்போது...
தவெக அரசின் ஊழலற்ற நிர்வாகத்திற்குப் பொறுப்பேற்று, ஆட்சி அமைத்த இந்த 150 நாட்களுக்குள் தங்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக அவதூறுகளையும் குதிரை பேரக் குற்றச்சாட்டுகளையும் எதிர்க்கட்சியினர் சுமத்தி வருவதாக அமைச்சர் மரிய வில்சன் மிகக் கடுமையான சாடியுள்ளார்....
திமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து மோசடி மற்றும் முறைகேடு புகார்களில் சிக்கி கைதாகி வருவது அக்கட்சியின் தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு திமுக தீவிரமாகத் தயாராகி வரும் வேளையில், இந்த...
“பதவி பிச்சைக்காக கூட்டணி தர்மத்திற்கு எதிராக காங்கிரஸ் புல்லுருவிகள் செய்த துரோகத்தால், இந்தியா கூட்டணியில் இருந்து விலகி விட்டோம்” என்று திராவிட முன்னேற்றக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர்...
உளுந்தூர்ப்பேட்டையில் நடைபெற்ற தமிழ் தேசிய மாநாட்டுத் தீர்மானங்கள் குறித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விளக்க பொதுக்கூட்டம் திண்டிவனத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” எனத் தாம்...
சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசுகையில் “தோற்றாலும் வெற்றி என்று நினைத்துக் கொண்டே இருங்கள், விளங்கவிடும். மக்கள் உங்களைத் தோற்கடித்துள்ளார்கள். உங்கள் மீது இருந்த...
தமிழகத்தில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தவெக அமோக வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக அதிமுக எம்.எல்.ஏ-க்களாக இருந்து விலகி தவெகவில் இணைந்து மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா...
இடைத்தேர்தல் தோல்வி குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த ‘தோல்வியில் வெற்றி’ என்ற கருத்து தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கருத்தை கடுமையாக விமர்சித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், மக்கள்...